9TH TAMIL தொடர் இலக்கணம்
9TH TAMIL தொடர் இலக்கணம் 9TH TAMIL தொடர் இலக்கணம் ஒரு சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் “எழுவாய்” எனப்படும். ஒரு தொடரில் வினைச்சொல் (பயன்) நிலைத்து நிற்கும் இடத்தை “பயனிலை” என்பர். எழுவாய் (பெயர்ச்சொல்), ஒரு வினையை (செயல் / பயன்) செய்ய அதற்கு அடிப்படையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே “செயப்படுபொருள்” எனப்படும். எழுவாய் என்றால் என்ன ஒரு சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் “எழுவாய்” எனப்படும். எ.கா: முருகன் வந்தான் இதில் “முருகன்” […]