11TH TAMIL தெருக்கூத்தில் கட்டியக்காரன்
11TH TAMIL தெருக்கூத்தில் கட்டியக்காரன் 11TH TAMIL தெருக்கூத்தில் கட்டியக்காரன் தமிழகத்தின் தொன்மையான கலைவடிவங்களுள் ஒன்று = கூத்துக்கலை. தெருவில் நடத்தப்படும் கூத்து என்பதால், இது தெருக்கூத்து என அழைக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்குக் கதை சொல்லல், நடித்தல், ஆடல், பாடல் எனப் பல கலைத்தன்மைகள் சேர்ந்த ஒன்றே கூத்துக்கலை. களரிகட்டுதல் என்றால் என்ன கூத்து தொடங்கும் முன் அரைமணி நேரத்திற்கு மிருதங்கம், ஜால்ரா உள்ளிட்ட இசைக்கருவிகள் அனைத்தும் ஒரு சேர ஒலிக்கும். இவ்வொலி, ஊராரை அழைப்பதற்கு உதவியாக இருக்கும். […]