11TH TAMIL இரவீந்தரநாத்தாகூர்

11TH TAMIL இரவீந்தரநாத்தாகூர்

11TH TAMIL இரவீந்தரநாத்தாகூர்
11TH TAMIL இரவீந்தரநாத்தாகூர்

11TH TAMIL இரவீந்தரநாத்தாகூர்

  • இந்தியாவின் நாட்டுப்பண்ணை எழுதியவர் = இரவீந்தரநாத்தாகூர்
  • இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற முதல் ஆசியக் கவிஞர் = இரவீந்தரநாத்தாகூர்
  • இரவீந்தரநாத்தாகூர் நோபல் பரிசை வென்ற ஆண்டு = 1913
  • எந்த கவிதை நூலிற்காக இரவீந்தரநாத்தாகூர் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது = கீதாஞ்சலி
  • “குருதேவ்” என அழைக்கப்பட்டவர் = இரவீந்தரநாத்தாகூர்
  • வங்கதேசத்தின் நாட்டுப்பண்ணை எழுதியவர் = இரவீந்தரநாத்தாகூர்
  • இரவீந்தரநாத்தாகூர் அவர்களின் எந்தப் பாடல் வங்கதேசத்தின் நாட்டுப்பண்ணாக உள்ளாது = அமர் சோனார் பங்களா
  • கொல்கத்தாவைச் சேர்ந்த தாகூர், தமது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார்.
  • இவரின் முதல் கவிதை வெளிவந்த பொழுது இவரின் வயது = 16
  • எந்த புனைப் பெயரில் இரவீந்தரநாத்தாகூர் தந்து கவிதையை வெளியிட்டார் = பானுசிம்கா (சூரிய சிங்கம்).
  • தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார்.
  • இரவீந்தரநாத்தாகூர் நிறுவிய பல்கலைக்கழகம் = விசுவபாரதி பல்கலைக்கழகம்.

TELEGRAM.ME/TNPSC_WINNERS

இரவீந்தரநாத்தாகூர்

  • நோபல் பரிசை வென்ற முதல் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் = இரவீந்தரநாத்தாகூர்
  • “வங்காளக் கவி” என அழைக்கப்படுபவர் = இரவீந்தரநாத்தாகூர்
  • ‘பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்’ என்று அழைக்கப்படுபவர் = தாகூர்
  • ‘கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி’ என்று அழைக்கப்படுபவர் = தாகூர்
  • இலங்கையின் தேசிய கீதத்தை எழுதியவர் = இரவீந்தரநாத்தாகூர்
  • தாகூரின் கடிதங்கள்
  • இலங்கையின் தேசிய கீதமான “ஸ்ரீ லங்கா மாதா”வையும் தாகூர் அவர்கள் வங்க மொழியில் எழுதினார். இதனை இலங்கையை சேர்ந்த ஆனந்த சமரக்கோன் என்பவர் சிங்கள மொழியில் மொழிபெயர்த்தார். இவர் தாகூரின் மாணவர் ஆவார்.
  • ரவீந்திரநாத் தாகூர் தனது நோபல் பரிசுத் தொகையை சாந்திநிகேதனில் “விஸ்வபாரதி” பள்ளியைக் கட்டுவதில் முதலீடு செய்தார்.
  • தாகூர் சிவப்பு-பச்சை நிற குருடு நோய் பாதிப்பு கொண்டவர் ஆவார்.
  • 2004 ஆம் ஆண்டு, சாந்திநிகேதனில் நடந்த திருட்டில் தாகூரின் நோபல் பரிசுப் பதக்கம் திருடப்பட்டது. ஸ்வீடிஷ் அகாடமி அவருக்கு இரண்டு பிரதிகள், ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வடிவத்தில் மீண்டும் விருதை வழங்கியது.
  • காந்தியை முதன் முதலில் “மகாத்மா” என்று அழைத்தவர் = இரவீந்தரநாத்தாகூர்
  • குருதேவ், கோபிகுரு, பிஸ்வகோபி, க்ரிஷி ஜாக்ரன் போன்ற பெயர்களால் அழைக்கப்படுபவர் = இரவீந்தரநாத்தாகூர்
  • தாகூர் சுமார் 50 நாடகங்கள், 100 கவிதை புத்தகங்கள் மற்றும் 40 நாவல்கள் தொகுதிகளை எழுதினார். அவரது ஓவியங்கள் 1930 இல் பாரிஸ் மற்றும் லண்டனில் காட்சிக்கு வைக்கப்பட்டன.
  • விவேகானந்தருக்கு பிறகு உலக சமயப் பாராளுமன்றத்தில் இரு முறை உரையாற்றிய இந்தியர் = இரவீந்தரநாத்தாகூர்

Leave a Reply