Old Samacheer Books

12ஆம் வகுப்பு தொகை நூல்கள்

12ஆம் வகுப்பு தொகை நூல்கள் 12ஆம் வகுப்பு தொகை நூல்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் சங்ககாலம் எனக் குறிக்கப்பெறுகின்றது. சங்க காலத்தில் தமிழில் தோன்றிய நூல்களைச் சங்க இலக்கியங்கள் என்பர். சங்க இலக்கியங்கள் = பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள். சங்க இலக்கியங்களை “மேற்கணக்கு நூல்கள்” என வழங்குவர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS 6.3x எட்டுத்தொகை நூல்கள் யாவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை […]

12ஆம் வகுப்பு தொகை நூல்கள் Read More »

சைவ சமய குரவர்கள்

சைவ சமய குரவர்கள் சைவ சமய குரவர்கள் நால்வர் மூவர் முதலிகள் = திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் சைவசமய குரவர்கள் = திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் சைவ சமய குரவர்கள் நால்வர் பாடியதை “சைவ நான்மறைகள்” என்று புகழப்படும். பிறந்த இடம் திருஞானசம்பந்தர் சீர்காழி (தோணிபுரம், பிரமபுரம்,வேணுபுரம்) திருநாவுக்கரசர் தென்னாற்காடு மாவட்டம் திருவாமூர் சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டு திருநாவலூர் மாணிக்கவாசகர் பாண்டி நாட்டு திருவாதவூர் பெற்றோர் திருஞானசம்பந்தர் சிவபாத இருதயார், பகவதி அம்மையார் திருநாவுக்கரசர் புகழனார்,

சைவ சமய குரவர்கள் Read More »

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் மாணிக்கவாசகர் வாழ்க்கை குறிப்பு இயற்பெயர்                 = தெரியவில்லை பெற்றோர் = சம்பு பாதசாரியார், சிவஞானவதியார் ஊர் = பாண்டி நாட்டு திருவாதவூர் வாழ்ந்த காலம் = 32 ஆண்டுகள் மார்க்கம் = ஞானம் என்னும் சன் மார்க்கம் நெறி = ஞானம் நெறி ஆட்கொள்ளட்பாட இடம் = திருப்பெருந்துறை இறைவனடி சேர்ந்த இடம் = சிதம்பரம் மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் 8 ஆம் திருமுறை = திருவாசகம், திருக்கோவையார் திருவெம்பாவை போற்றித் திருவகவல் திருவாசகம்

மாணிக்கவாசகர் Read More »

மா இராசமாணிக்கனார்

மா இராசமாணிக்கனார் மா இராசமாணிக்கனார் வரலாறு இயற் பெயர் = இராசமாணிக்கம் பெற்றோர் = மாணிக்கம் – தாயாரம்மாள் மனைவி = கண்ணம்மாள் சகோதரர் = இராமகிருஷ்ணன் காலம் = மார்ச் 12, 1907 – 26 மே, 1967 கல்வி பயில்தல் இவர் தற்போதைய ஆந்திர மாநிலம் கர்னூல், சித்தூர் முதலிய ஊர்களில் நான்காம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை பயின்றார் இளம் வயதில் தந்தையை இழந்து தமையனாரால் வளர்க்கப்பட்டார் தஞ்சாவூர் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளித்

மா இராசமாணிக்கனார் Read More »

SAMACHEER KALVI 12TH TAMIL தேயிலை தோட்டப் பாட்டு

SAMACHEER KALVI 12TH TAMIL தேயிலை தோட்டப் பாட்டு SAMACHEER KALVI 12TH TAMIL தேயிலை தோட்டப் பாட்டு ஆதியி லேநம திந்திய தேசத்தில் ஆன பலவிதக் கைத்தொழில்கள் – மிக சாதன மாகவே ஓங்கிக் குடிகொண்டு சாலச் சிறப்புடனே திகழ்ந்தே நாகரீகத்திலும் ராஜரீகத்திலும் நாடெங்கும் எந்நாளுங் கொண்டாடிட – அருஞ் சேகரம் போலச் சிறந்து விளங்கிடும் செல்வ மலிந்த திருநாடு குறிப்பு நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள கும்மிப் பாடல்கள் பாரத மக்களின் பரிதாபச் சிந்து

SAMACHEER KALVI 12TH TAMIL தேயிலை தோட்டப் பாட்டு Read More »

நீலகேசி

நீலகேசி நீல கேசி நூல் அமைப்பு ஆசிரியர் = பெயர் தெரியவில்லை காலம் = 6ஆம் நூற்றாண்டு பாடல்கள் = 894 சருக்கம் = 10 பாவகை = விருத்தம் சமயம் = சமணம் நீலகேசி வேறு பெயர்கள் நீல கேசி திரட்டு நீலம் (யாப்பருங்கல விருத்தியுரை) பெயர் காரணம் நீலம் = கருமை, கேசம் = கூந்தல் கேசி = கூந்தலை உடையவள் நீல கேசி = கரிய கூந்தலை உடையவள் பொதுவான குறிப்புகள் நீல

நீலகேசி Read More »

உதயணகுமார காவியம்

உதயணகுமார காவியம் உதயணகுமார காவியத்தின் உருவம் ஆசிரியர் = பெயர் தெரியவில்லை காலம் = கி.பி.15ஆம் நூற்றாண்டு பாடல்கள் = 369 காண்டம் = 6 உதயண குமார காவியம் காண்டங்கள் உஞ்சைக் காண்டம் இலாவண காண்டம் மகத காண்டம் வத்தவ காண்டம் நரவாகன காண்டம் துறவுக் காண்டம் உதயணகுமார காவியம் வேறு பெயர் உதயணன் கதை பொதுவான குறிப்பு இந்நூலின் மூலநூல் = பெருங்கதை கதைத்தலைவன் = உதயணன் உதயணனை “விச்சை வீரன்” என்றும் கூறுவர்.

உதயணகுமார காவியம் Read More »

நாககுமார காவியம்

நாககுமார காவியம் நாககுமார காவியம் ஆசிரியர் = பெயர் தெரியவில்லை காலம் = கி.பி.16ஆம் நூற்றாண்டு பாடல்கள் = 170 சருக்கம் = 5 பாவகை = விருத்தப்பா சமயம் = சமணம் நாககுமாரகாவியம் பெயர்க்காரணம் கதைத் தலைவன் நாககுமாரன் பற்றிக் கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது. நாககுமாரகாவியம் வேறு பெயர் நாகபஞ்சமி கதை பொதுவான குறிப்புகள் நாகபஞ்சமி நோன்பின் சிறப்பைக் கூறும் நூல். மனதையும் போகத்தையும் மிகுதியாக கூறும் சமண நூல். 519 பெண்களை மணக்கிறான்

நாககுமார காவியம் Read More »

ஐஞ்சிறுகாப்பியங்கள்

ஐஞ்சிறுகாப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் இலக்கணம் கூறும் நூல் = தண்டியலங்காரம் ஐஞ்சிறு காப்பியங்கள் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை நாக குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை உதயன குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை யசோதர காவியம் = வெண்ணாவலூர் உடையார் வேள் நீலகேசி = ஆசிரியர் பெயர் தெரியவில்லை சூளாமணி = தோலாமொழித்தேவர் ஐஞ்சிறுகாப்பியங்கள் பட்டியல் நூல் சமயம் பாவகை

ஐஞ்சிறுகாப்பியங்கள் Read More »