11TH TAMIL புணர்ச்சி விதிகள்
11TH TAMIL புணர்ச்சி விதிகள் புணர்ச்சி விதிகள் யாவை சொற்புணர்ச்சியின் போது நிலைமொழி இறுதியிலும் வருமொழி முதலிலும் ஏற்படும் மாற்றங்களைச் சுருங்கச் சொல்லும் வரையறைகளைப் புணர்ச்சி விதிகள் என்பர். 11TH TAMIL புணர்ச்சி விதிகள் மொழியைப் பிழையின்றிக் கையாளவும் பாடலடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் பிரித்தறியவும் மொழி ஆளுமையைப் புரிந்து கொள்ளவும் இப்புணர்ச்சி விதிகள் பயன்படுகின்றன. உடம்ப்படுமெய்ப் புணர்ச்சி என்றால் என்ன நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் உயிரெழுத்துகளாய் இருந்தால், உச்சரிப்பின்போது ஒலி உடன்பாடு
11TH TAMIL புணர்ச்சி விதிகள் Read More »