General Tamil

ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்

ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் Aesthetics –         அழகியல் Journalist –         இதழாளர் Art Critic –         கலை விமர்சிகர் Book Review –         புத்தக மதிப்புரை Migration –         புலம்பெயர்தல் Philosopher –         மெய்யியலாளர் Organic Farming – இயற்கை வேளாண்மை Value Added Product – மதிப்புக்கூட்டு பொருள் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS Chemical Fertilizers – வேதி உரங்கள் Root […]

ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் Read More »

6TH TAMIL அணி இலக்கணம்

6TH TAMIL அணி இலக்கணம் 6TH TAMIL அணி இலக்கணம் எதிலும் அழகைக் காண விரும்புவது மனிதர்களின் இயல்பு. நாம் நம்மை அணிகலன்களால் அழகுபடுத்திக் கொள்கிறோம். அதுபோல் கவிஞர்கள் தங்கள் கற்பனைத் திறத்தாலும் புலமையாலும் தாங்கள் இயற்றும் பாடல்களில் அழகைச் சேர்க்கின்றனர். இதனை விளக்குவது அணி இலக்கணம் ஆகும். அணி என்பதற்கு அழகு என்பது பொருள். கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது

6TH TAMIL அணி இலக்கணம் Read More »

6TH TAMIL மனிதநேயம்

6TH TAMIL மனிதநேயம்   6TH TAMIL மனிதநேயம் இல்லாதவர்க்குக் கொடுத்து மகிழ்வதே ஈகை. பசி என்று வந்தவர்க்கு வயிறார உணவிட வேண்டும். தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்ய வேண்டும். ஆதரவு இல்லாதவர்களை அன்புடன் அரவணைக்க வேண்டும். பிறர் துன்பத்தைத் தமது துன்பமாக நினைத்து வருந்தும் பண்பினைக் கொள்ள வேண்டும். இப்பண்புகளைக் கொண்டு வாழ்வோர் உயர்வு அடைவர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தமக்கென முயலா நோன்றாள் மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

6TH TAMIL மனிதநேயம் Read More »

6TH TAMIL ஆசியஜோதி

6TH TAMIL ஆசியஜோதி 6TH TAMIL ஆசியஜோதி இரக்கம் என்பது தலைசிறந்த பண்பு. மனிதரிடம் மட்டுமன்று, மற்ற எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொள்ள வேண்டும். பிற உயிர்களைத் தம்முயிர் போல் எண்ணிக் காக்க வேண்டும். அதுவே சான்றோர் போற்றும் உயிர் இரக்கம் ஆகும். அவ்விரக்கமே மனித குலத்தை வாழ வைக்கிறது. உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் புத்தர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கதைச் சுருக்கம்

6TH TAMIL ஆசியஜோதி Read More »

6TH TAMIL பெயர்ச்சொல்

6TH TAMIL பெயர்ச்சொல் 6TH TAMIL பெயர்ச்சொல் மரம், பள்ளிக்கூடம், சித்திரை, கிளை, இனிப்பு, பாடுதல் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவை அனைத்தும் பெயரைக் குறிக்கின்றன. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பெயர்ச்சொல் என்றால் என்ன ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும் பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை, பொருட்பெயர் இடப்பெயர் காலப்பெயர் சினைப்பெயர் பண்புப்பெயர் தொழிற்பெயர் பொருட்பெயர் என்றால் என்ன பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும்.

6TH TAMIL பெயர்ச்சொல் Read More »

6TH TAMIL பாதம்

6TH TAMIL பாதம் 6TH TAMIL பாதம் கதை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். கதையை விரும்பாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதிலும் நம்ப முடியாத கற்பனைகளைக் கொண்ட விந்தைக் கதைகள் அனைவரையும் கவரும். கதையில் சிறந்த கருத்தும் கூறப்படுமானால் அது சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல மேலும் சுவையாக இருக்கும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS எஸ் ராமகிருஷ்ணன் ஆசிரியர் குறிப்பு எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத்

6TH TAMIL பாதம் Read More »

6TH TAMIL பசிப்பிணி போக்கிய பாவை

6TH TAMIL பசிப்பிணி போக்கிய பாவை 6TH TAMIL பசிப்பிணி போக்கிய பாவை உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாதது உணவு. உலக உயிர்கள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் உணவு தேடியே உழைக்கின்றன. உணவே உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குகிறது. “தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதியார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS உலகிலேயே சிறந்த அறம் எது பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு அளிப்பது உயிர் கொடுப்பதற்கு இணையானது. அதுவே

6TH TAMIL பசிப்பிணி போக்கிய பாவை Read More »

6TH TAMIL நீங்கள் நல்லவர்

6TH TAMIL நீங்கள் நல்லவர்   6TH TAMIL நீங்கள் நல்லவர் இலக்கியங்கள் மக்களின் வாழ்வை நெறிப்படுத்தி அறவழியில் செலுத்துகின்றன. மனித வாழ்வைச் செம்மைப்படுத்துகின்றன. கவிஞர்கள் வாழ்வின் பொருளை உணர்த்தும் உயர்ந்த சிந்தனைகளைக் கூறியுள்ளனர். அத்தகைய சிந்தனைகளைக் கூறும் கவிஞர்கள் உலகெங்கும் உள்ளனர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் சுயம் = தனித்தன்மை உள்ளீடுகள் = உள்ளே இருப்பவை கலீல் கிப்ரான் ஆசிரியர் குறிப்பு கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். கவிஞர்,

6TH TAMIL நீங்கள் நல்லவர் Read More »

6TH TAMIL பராபரக் கண்ணி

6TH TAMIL பராபரக் கண்ணி   6TH TAMIL பராபரக் கண்ணி அற இலக்கியங்கள் நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியவை. அவை வாழ்வியல் நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குபவை. நம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகள் உலகம் முழுமைக்கும் பொதுவானவை. அற இலக்கியங்கள் கூறும் கருத்துகளைக் கடைப்பிடித்து வாழ்வதே சிறந்த வாழ்வு. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே “தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர் செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன்

6TH TAMIL பராபரக் கண்ணி Read More »

6TH TAMIL நால்வகைச் சொற்கள்

6TH TAMIL நால்வகைச் சொற்கள் 6TH TAMIL நால்வகைச் சொற்கள் தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும். எ.கா: பூ, கா, மை, கல், கடல், தங்கம். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும் இலக்கண அடிப்படையில் சொற்கள் நான்கு வகைப்படும். அவை, பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல்

6TH TAMIL நால்வகைச் சொற்கள் Read More »