6TH TAMIL பராபரக் கண்ணி

6TH TAMIL பராபரக் கண்ணி

6TH TAMIL பராபரக் கண்ணி

6TH TAMIL பராபரக் கண்ணி

  • அற இலக்கியங்கள் நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியவை.
  • அவை வாழ்வியல் நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குபவை.
  • நம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகள் உலகம் முழுமைக்கும் பொதுவானவை.
  • அற இலக்கியங்கள் கூறும் கருத்துகளைக் கடைப்பிடித்து வாழ்வதே சிறந்த வாழ்வு.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே

  • “தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர் செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே” என்று பாடியவர் = தாயுமானவர்.
  • “அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே” என்று பாடியவர் = தாயுமானவர்.
  • “எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என்று பாடியவர் = தாயுமானவர்.
6TH TAMIL பராபரக் கண்ணி
6TH TAMIL பராபரக் கண்ணி

அருஞ்சொற்பொருள்

  • தண்டருள் = குளிர்ந்த கருணை
  • கூர் = மிகுதி
  • செம்மையருக்கு = சான்றோருக்கு
  • ஏவல் = தொண்டு
  • பராபரமே = மேலான பொருளே
  • பணி = தொண்டு
  • எய்தும் = கிடைக்கும்
  • எல்லாரும் = எல்லா மக்களும்
  • அல்லாமல் = அதைத்தவிர

தாயுமானவர் ஆசிரியர் குறிப்பு

6TH TAMIL பராபரக் கண்ணி
6TH TAMIL பராபரக் கண்ணி
  • தாயுமானவர் திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர்.
  • தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலைத் தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர்.

கண்ணி என்றால் என்ன

  • ‘கண்ணி’ என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.

 

 

Leave a Reply