6TH TAMIL நீங்கள் நல்லவர்

6TH TAMIL நீங்கள் நல்லவர்

6TH TAMIL நீங்கள் நல்லவர்

6TH TAMIL நீங்கள் நல்லவர்

  • இலக்கியங்கள் மக்களின் வாழ்வை நெறிப்படுத்தி அறவழியில் செலுத்துகின்றன.
  • மனித வாழ்வைச் செம்மைப்படுத்துகின்றன.
  • கவிஞர்கள் வாழ்வின் பொருளை உணர்த்தும் உயர்ந்த சிந்தனைகளைக் கூறியுள்ளனர்.
  • அத்தகைய சிந்தனைகளைக் கூறும் கவிஞர்கள் உலகெங்கும் உள்ளனர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • சுயம் = தனித்தன்மை
  • உள்ளீடுகள் = உள்ளே இருப்பவை

கலீல் கிப்ரான் ஆசிரியர் குறிப்பு

6TH TAMIL நீங்கள் நல்லவர்
6TH TAMIL நீங்கள் நல்லவர்
  • கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்.
  • கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர்.
  • இப்பாடப்பகுதி கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
  • “தீர்க்கத்தரசி” என்னும் மொழிப்ர்யர்ப்பு நூலின் ஆசிரியர் = கவிஞர் புவியரசு.

 

 

Leave a Reply