General Tamil

6TH TAMIL பெயர்ச்சொல்

6TH TAMIL பெயர்ச்சொல் 6TH TAMIL பெயர்ச்சொல் மரம், பள்ளிக்கூடம், சித்திரை, கிளை, இனிப்பு, பாடுதல் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவை அனைத்தும் பெயரைக் குறிக்கின்றன. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பெயர்ச்சொல் என்றால் என்ன ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும் பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை, பொருட்பெயர் இடப்பெயர் காலப்பெயர் சினைப்பெயர் பண்புப்பெயர் தொழிற்பெயர் பொருட்பெயர் என்றால் என்ன பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும்.

6TH TAMIL பெயர்ச்சொல் Read More »

6TH TAMIL பாதம்

6TH TAMIL பாதம் 6TH TAMIL பாதம் கதை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். கதையை விரும்பாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதிலும் நம்ப முடியாத கற்பனைகளைக் கொண்ட விந்தைக் கதைகள் அனைவரையும் கவரும். கதையில் சிறந்த கருத்தும் கூறப்படுமானால் அது சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல மேலும் சுவையாக இருக்கும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS எஸ் ராமகிருஷ்ணன் ஆசிரியர் குறிப்பு எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத்

6TH TAMIL பாதம் Read More »

6TH TAMIL பசிப்பிணி போக்கிய பாவை

6TH TAMIL பசிப்பிணி போக்கிய பாவை 6TH TAMIL பசிப்பிணி போக்கிய பாவை உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாதது உணவு. உலக உயிர்கள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் உணவு தேடியே உழைக்கின்றன. உணவே உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குகிறது. “தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதியார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS உலகிலேயே சிறந்த அறம் எது பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு அளிப்பது உயிர் கொடுப்பதற்கு இணையானது. அதுவே

6TH TAMIL பசிப்பிணி போக்கிய பாவை Read More »

6TH TAMIL நீங்கள் நல்லவர்

6TH TAMIL நீங்கள் நல்லவர்   6TH TAMIL நீங்கள் நல்லவர் இலக்கியங்கள் மக்களின் வாழ்வை நெறிப்படுத்தி அறவழியில் செலுத்துகின்றன. மனித வாழ்வைச் செம்மைப்படுத்துகின்றன. கவிஞர்கள் வாழ்வின் பொருளை உணர்த்தும் உயர்ந்த சிந்தனைகளைக் கூறியுள்ளனர். அத்தகைய சிந்தனைகளைக் கூறும் கவிஞர்கள் உலகெங்கும் உள்ளனர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் சுயம் = தனித்தன்மை உள்ளீடுகள் = உள்ளே இருப்பவை கலீல் கிப்ரான் ஆசிரியர் குறிப்பு கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். கவிஞர்,

6TH TAMIL நீங்கள் நல்லவர் Read More »

6TH TAMIL பராபரக் கண்ணி

6TH TAMIL பராபரக் கண்ணி   6TH TAMIL பராபரக் கண்ணி அற இலக்கியங்கள் நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியவை. அவை வாழ்வியல் நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குபவை. நம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகள் உலகம் முழுமைக்கும் பொதுவானவை. அற இலக்கியங்கள் கூறும் கருத்துகளைக் கடைப்பிடித்து வாழ்வதே சிறந்த வாழ்வு. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே “தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர் செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன்

6TH TAMIL பராபரக் கண்ணி Read More »

6TH TAMIL நால்வகைச் சொற்கள்

6TH TAMIL நால்வகைச் சொற்கள் 6TH TAMIL நால்வகைச் சொற்கள் தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும். எ.கா: பூ, கா, மை, கல், கடல், தங்கம். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும் இலக்கண அடிப்படையில் சொற்கள் நான்கு வகைப்படும். அவை, பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல்

6TH TAMIL நால்வகைச் சொற்கள் Read More »

6TH TAMIL வேலுநாச்சியார்

6TH TAMIL வேலுநாச்சியார் 6TH TAMIL வேலுநாச்சியார் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர் சிறிது சிறிதாக நமது நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். அவர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்கள் பலர். அவர்களுள் வெற்றி பெற்றவர்கள் சிலரே. வீரமும் அதனால் விளையும் வெற்றியும் போருக்கு முக்கியமானவை. சூழ்நிலைக் கேற்பச் செயல்பட்டுப் பெறும் வெற்றியே சிறந்தது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS   வேலுநாச்சியார் இராமநாதபுர மன்னர் செல்லமுத்துவின் மகள் = வேலுநாச்சியார். வேலுநாச்சியாரின் தாய் மொழி =

6TH TAMIL வேலுநாச்சியார் Read More »

6TH TAMIL தமிழ்நாட்டில் காந்தி

6TH TAMIL தமிழ்நாட்டில் காந்தி   6TH TAMIL தமிழ்நாட்டில் காந்தி காந்தியடிகள் இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர் என்பதை நாடு நன்கு அறியும். பெண்கள் முன்னேற்றம், சமுதாய மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும் அவர் பாடுபட்டார். எளிமையை ஓர் அறமாகப் போற்றினார். இந்தியாவில் அவர் காலடி படாத இடமே இல்லை. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS காந்தியும் பாரதியாரும் காந்தியடிகள் சென்னை வந்த ஆண்டு = 1919. காந்தியடிகள் 1919 இல் சென்னை வந்ததன்

6TH TAMIL தமிழ்நாட்டில் காந்தி Read More »

6TH TAMIL பாரதம் அன்றைய நாற்றங்கால்

6TH TAMIL பாரதம் அன்றைய நாற்றங்கால்   6TH TAMIL பாரதம் அன்றைய நாற்றங்கால் நமது நாடு வளம் பொருந்தியது. இங்கு இயற்கை வளங்கள் மட்டுமன்றி இலக்கிய வளங்களும் மிகுந்துள்ளன. வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டது நமதுநாடு. இமயம் முதல் குமரி வரை வாழும் இந்தியர்கள் அனைவரும் உணவு, உடை, மொழி, நாகரிகம் ஆகியவற்றால் வேறுபட்டு இருந்தாலும் உணர்வால் ஒன்றுபட்டவர்களே. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் மெய் = உண்மை தேசம் = நாடு

6TH TAMIL பாரதம் அன்றைய நாற்றங்கால் Read More »

6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள்

6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள் 6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள் அவன், இவள், அங்கு, இங்கு, அந்த, இந்த ஆகிய சொற்களைக் கவனியுங்கள். அவை ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன. இவ்வாறு சுட்டிக்காட்டுவதற்கு அச்சொற்களின் முதலில் அமைந்துள்ள அ, இ ஆகிய எழுத்துகளே காரணம் ஆகும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சுட்டு எழுத்துகள் என்றால் என்ன ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.

6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள் Read More »