6TH TAMIL பாதம்

6TH TAMIL பாதம்

6TH TAMIL பாதம்

6TH TAMIL பாதம்

  • கதை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். கதையை விரும்பாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.
  • அதிலும் நம்ப முடியாத கற்பனைகளைக் கொண்ட விந்தைக் கதைகள் அனைவரையும் கவரும்.
  • கதையில் சிறந்த கருத்தும் கூறப்படுமானால் அது சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல மேலும் சுவையாக இருக்கும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

எஸ் ராமகிருஷ்ணன் ஆசிரியர் குறிப்பு

6TH TAMIL பாதம்
6TH TAMIL பாதம்
  • எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
  • நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன.
  • உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
  • இக்கதை தாவரங்களின் உரையாடல் என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
  • “தாவரங்களின் உரையாடல்” என்னும் சிறுகதை தொகுப்பின் ஆசிரியர்= எஸ்.ராமகிருஷ்ணன்.

 

Leave a Reply