TAMIL ONE LINE NOTES FOR TNPSC GROUP 4 – TNPSC பொது தமிழ் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பொது தமிழில் உள்ள முக்கிய ஒரு வரி வினாக்கள் தொகுக்கப்பட்டு இங்கு பதிவிடப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.
முத்தமிழ் பற்றிக் கூறிய முதல் நூல் – பரிபாடல் 902. முத்து மீனாட்சி நாவலாசிரியர் – மாதவையா 903. முதல் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 4449 904. முதல் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் – 89 905. முதல் சங்கம் இருந்த ஆண்டுகள் – 4440 906. முதல் துப்பறியும் நாவல் – தானவன் -1894 907. முதல் தூது நூல் – நெஞ்சு விடு தூது 908. முதலில் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல் – குறுந்தொகை 909. முதற்சங்க இலக்கியங்கள் – பரிபாடல்(பழம்பாடல்), முதுநாரை,முதுகுருகு,களரியாவிரை,செய்கோன்,தரச்செலவு. 910. முதற்சங்க காலத்து இலக்கண நூல் – அகத்தியம் 911. முதற்சங்கம் இருந்த இடம் – கடல் கொண்ட தென் மதுரை 912. முதன் முதலில் தொகுக்கப்பட்ட சங்க நூல் புறநானூறு எனக் கூறியவர் – சிவராசப்பிள்ளை 913. முதன் முதலில் மேடையில் நடித்த நாடகம் – டம்பாச்சாரி நாடகம் 914. முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் –நற்றிணை 915. முந்நீர் வழக்கம் மகடுவோடில்லை – தொல்காப்பியம் 916. முருகன் அல்லது அழகு நூலாசிரியர்- திரு.வி.க 917. முருகனின் ஊர்தி – மயில் ( சூரபத்மன்) 918. முருகு,புலவராற்றுப்படை என அழைக்கப்படும் நூல் –திருமுருகாற்றுப்படை 919. முல்லைக்கலியைக் கலிப்பாவில் பாடிய மன்னன் – சோழன் நல்லுருத்திரன் 920. முல்லைக்குப் புறமான புறத்திணை – வஞ்சி 921. முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்று கையறு நிலையைப் பாடியவர் – குடவாயில் கீரத்தனார் 922. முழுமையாகக் கிடைக்காத சங்க இலக்கிய வகைப் பாடல்கள் – அகப்பாடல்கள் 923. முன்கிரின் மாலை எழுதியவர் – நயினாமுகமது புலவர் 924. மூதின் முல்லை – வாகை 925. மூதுரை நூலின்வேறு பெயர் – வாக்குண்டாம் 926. மூவருலா பாடியவர் – ஒட்டக்கூத்தர் 927. மூவரை வென்றான் சிறுகதை ஆசிரியர் – நா.பார்த்தசாரதி 928. மூன்றாம் சங்க இலக்கியங்கள் – பெருந்தொகை, பத்துப்பாட்டு, கூத்து, வரி,சிற்றிசை,பேரிசை 929. மூன்று சங்கங்கள் நிலவிய ஆண்டு – 9990 930. மூன்று சங்கங்களையும் வளர்த்த பாண்டிய மன்னர்களின் எண்ணிக்கை – 197 931. மெக்காலே கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 1835 932. மெழுகுவர்த்தி நாடகாசிரியர் – கே.பாலச்சந்தர் 933. மேருமந்திர புராணம் எழுதியவர் – வாமனாசாரியார் 934. மேல்சபை உறுப்பினராக இருந்த நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம் 935. மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என மொழிபெயர்ப்புக்கு வித்திட்டவர்- – தொல்காப்பியர் 936. மோரியர்,நந்தர், வடுகர் என மன்னர்கள் பெயர் இடம் பெறும் சங்க நூல் –அகநானூறு 937. மௌரியர்களின் தமிழகப் படைஎடுப்பைக் கூறும் நூல் – அகநானூறு 938. யவனர்கள் – கிரேக்கர் ,உரோமானியர் 939. யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன்பூங்குன்றனார் –புறநானூறு 940. யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் – அமிர்த சாகரர் 941. யாப்பருங்கலப் புற நடை நூல் – யாப்பருங்கலக் காரிகை 942. யாப்பருங்கலம் உரையாசிரியர் – குணசாகரர் 943. யாப்பருங்கலம் எழுதப்பெற்ற ஆண்டு – 10 –ஆம் நூற்றாண்டு 944. யாருக்காக அழுதான் சிறுகதை ஆசிரியர் – ஜெயகாந்தன் 945. யாருக்கும் வெட்கமில்லை நாடக ஆசிரியர்- சோ 946. யாழ் நூலாசிரியர் – விபுலாநந்தர் 947. ரத்தக் கண்ணீர் ஆசிரியர் – திருவாரூர் தங்கராசு 948. ரவிக்கை – எந்த மொழி – தெலுங்கு 949. ராஜராஜசோழன் ஆசிரியர் – அரு.இராமநாதன் 950. . ராஜி நாவலின் ஆசிரியர் – எஸ்.வையாபுரிப் பிள்ளை 951. லீலாவதி கணித நூலாசிரியர் – பாஸ்கராச்சாரியார் 952. வகைதரு முத்தமிழாகரன் என நம்பியாண்டார் நம்பி குறிப்பிடப்படுபவர் -திருஞானசம்பந்தர் 953. வச்சிணந்தி மாலை நூலாசிரியர் – குணவீரபண்டிதர் 954. வச்சிணந்தி மாலையின் வேறு பெயர் – வெண்பாப்பாட்டியல் 955. வசன கவிதையின் முன்னோடி – பாரதியார் 956. வஞ்சி நெடும்பாட்டு என்றழைக்கப்படும் நூல்-பட்டினப்பாலை 957. வஞ்சி மன்னன் வராதபடி தடுத்து நிறுத்துவது – தழிஞ்சி 958. வஞ்சி மாநகரம் ஆராய்ச்சி நூலாசிரியர் – இரா.இராகவையங்கார் 959. வஞ்சிப்பாவின் சீர் – கனிச்சீர் 960. வட நூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் – சேனாவரையர் 961. வட்கார் மேல் செல்வது – வஞ்சி 962. வடநாட்டு மொழிகளுக்கு அடிப்படை மொழிகள்- பாலி,பிராகிருதம் 963. வண்ணக் களஞ்சியப் புலவரின் இயற்பெயர் – முகமது இபுராகிம் 964. வரபதி ஆட்கொண்டான் மன்னனின் அவைக்களப் புலவர் –வில்லிபுத்தூரார் 965. வன்புரை மூவர் தண்டமிழ் வனப்பு – தொல்காப்பியம் ,( மூவேந்தர்கள் பற்றிய குறிப்பு ) 966. வனவாசம் சுய சரிதையாசிரியர் – கண்ணதாசன் 967. வா.செ.குழந்தைசாமியின் இயற்பெயர் – குலோத்துங்கன் 968. வாளைப் புற வீடு விடுதல் – வாள் நிலை வஞ்சி 969. வி.கே.சூரிய நாராயண சாஸ்திரி – பரிதிமாற்கலைஞர் 970. விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன் 971. விரிச்சி – குறி கேட்டல் 972. விருது பெற்றவர் – மாணிக்கவாசகர் 973. வினாயகர் அகவல் பாடியவர் – ஔவையார் 974. வினோத ரச மஞ்சரி நூலாசிரியர்- அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார் 975. வீடும் வெளியும் நாவலாசிரியர் – வல்லிக் கண்ணன் 976. வீரசோழியத்தின் பழைய உரையாசிரியர் – பெருந்தேவனார் 977. வீரசோழியம் ஆசிரியர் – பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர் 978. வீரமாமுனிவர் இயர் பெயர் – கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி 979. வீரர்க்கு அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தைச் சிறப்பிப்பது – மூதின்முல்லை 980. வெட்சி – நிறைகவர்தல் 981. வெண்டேர்ச் செழியனின் காலம் – இடைச்சங்க காலம் 982. வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர் – வச்சநந்திமாலை 983. வெறியாட்டு – வள்ளிக் கூத்தாடுவது 984. வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர் – அகிலன் 985. வேதஉதாரணத் திரட்டு ஆசிரியர் – இரேனியஸ் 986. வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர் – சரபோஜி மன்னர் 987. வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல் – நீதிநூல் 988. வேய் – உளவு-ஒற்றாராய்தல் 989. வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர் –ராஜம் கிருஷ்ணன் 990. வைகறைப் பொழுதுக்குரிய நிலம் – மருதம் 991. வைதாலும் வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர் – ஆறுமுக நாவலர் 992. ஜி.யு.போப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல் – புறநானூறு 993. ஜீவகாருண்யம் போதித்தவர் – வள்ளலார் 994. ஜீவபூமி நாவலாசிரியர் – சாண்டில்யன் 995. ஸ்வர்ணகுமாரி சிறுகதையாசிரியர் – பாரதியார் 996. கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர் – நா.காமராசன் 997. அடிகள் முன்னம் யானடி வீழ்ந்தேன் – மாதவி 998. மணிமேகலைக்கு துறவு தந்தவர் – அறவண அடிகள் 999. பால்மரக்காட்டினிலே நாவலாசிரியர் –அகிலன் 1000. பாலும் பாவையும் நாவலாசிரியர் – விந்தன்