11TH TAMIL மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்
11TH TAMIL மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் 11TH TAMIL மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் நூல்களையோ, இதழ்களையோ வெளியிடும்போது பிழையின்றி அச்சிடவேண்டும். எழுத்துப்பிழைகள், தொடர்ப்பிழைகள், மயங்கொலிப் பிழைகள், ஒருமை பன்மைப் பிழைகள் ஆகியவை நிறைந்த செய்திகள், படிப்போர்க்குத் தவறான கருத்தை அளித்து, குழப்பத்தில் ஆழ்த்திவிடும். எனவே, நூல்கள் அல்லது இதழ்களை அச்சிடுவதற்கு முன்னர் அச்சுப்படி திருத்துபவர் அப்பணியின்போது பிழைகளைத் திருத்துவதற்குப் பின்பற்றும் முறைகளையும் திருத்தக் குறியீடுகளையும் அறிந்திருத்தல் வேண்டும். அச்சுப்படி திருத்துபவரின் பணிகள் மூலப்ப டியில் (Original Copy) […]