11TH TAMIL மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்

11TH TAMIL மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்

11TH TAMIL மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்

புலமைக் கதிரவன்

  • தமிழ் இலக்கிய வரலாற்றில் “புலமைக் கதிரவன்” எனப் போற்றப்படுபவர் = பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் ஆவார்.
  • ஊர் = திருச்சிராப்பள்ளி அருகே உள்ள அதவத்தூர்
  • திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராக விளங்கியவர்.
  • புலமைக் கதிரவன் என்பதன் இலக்கணக் குறிப்பு = உருவகம்

11TH TAMIL மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்

  • இவருக்கு பெருமை சேர்த்த நூல் = இவர் இயற்றிய “சேக்கிழார் பிள்ளைத்தமிழ்” ஆகும்.
  • தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர்.
  • யமாக அந்தாதி, திரிபந்தாதி, வெண்பா அந்தாதிகள் ஆகியவற்றை உருவாக்கிப் புகழ் பெற்றார்.
  • மாலை, கோவை, கலம்பகம், பிள்ளைதமிழ் ஆகியவற்றைப் பாடிப் பெருமை அடைந்தார்.
  • இவரின் மாணவர்கள் = உ.வே.சா, தியாகராசர், குலாம் காதிறு நாவலர்

Leave a Reply