11TH TAMIL ஆறாம் திணை

11TH TAMIL ஆறாம் திணை

11TH TAMIL ஆறாம் திணை
11TH TAMIL ஆறாம் திணை

11TH TAMIL ஆறாம் திணை

  • டேனியல் டிஃபோ என்பவர் எழுதிய நூல் = ராபின்சன் குரூசோ
  • பொருள்வயின் பிரிவு = பொருள்வயின் பிரிவு என்பது பொருள் தேடப் போவதால் தலைவன், தலைவியை பிரிவது பற்றி கூறுகிறது.
  • நற்றிணை 153 வது பாடலில் “தனிமகனார்” அவர்கள் சினம் கொண்ட அரசனின் கொடுமை தாங்க முடியாமல் துயருற்று, சொந்த ஊரைவிட்டு ஓடியவர்களின் கதையை, “வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி. வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ்” என்கிறார்.
  • திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு.போப் பாதிரியார் கனடாவில் பிறந்தவர்.
  • தமிழ் அகதிகள் கனடாவுக்கு குடிபெயரத் தொடங்கியது 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் தான்.
  • “ஓர் இனத்தை அளிப்பதற்கு அவர்கள் நூல்களை எரித்தால் போதும். அவர்கள் அறிவு மேலும் வளர்வதற்கு முடியாமல் நின்றுவிடும்.” எனக் கூறும் நூல் = ஃபாரன்ஹீட் 451
  • தமிழர் பாரம்பரிய நாள் = ஜனவரி 14 ஆம் நாள்
  • கனடாவில் முதல் முறையாக ஒரு புதிய சாலை ஒன்றுக்கு “வன்னி வீதி” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
  • பனியும் பனி சார்ந்த நிலத்தை ஆறாவது திணையாக கூறுகிறது இந்நூல்

அ. முத்துலிங்கம் ஆசிரியர் குறிப்பு

  • எழுத்தாளர் அ. முத்துலிங்கம், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர்.
  • பணி தொடர்பாகப் பல நாடுகளுக்குப் பயணித்திருக்கும் இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.

அ. முத்துலிங்கம் சிறுகதைகள்

  • அக்கா
  • மகராஜாவின் ரயில்வண்டி
  • திகிடசக்கரம்
  • வம்சவிருத்தி (1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசை பெற்றது)
  • வடக்கு வீதி (1999 ஆம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்தியப் பரிசை பெற்றுள்ளது)

 

 

 

 

 

Leave a Reply