பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை
பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள பெரும்பான்மையான சட்டங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை ஆகும். மேலும் இந்திய அரசு சட்டம் 1935-ன் (Government of India Act 1935) சட்டங்களும் இடம் பெற்றுள்ளன. இந்திய அரசியல் அமைப்பின் கட்டமைப்பு பகுதி, இந்திய அரசியல் சட்டம் 1935-ல் இருந்து கொண்டுவரப்பட்டதாகும். அதேநேரம் அரசியலமைப்பின் தத்துவப் பகுதியானது அடிப்படை கடமைகளையும், வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகளையும் […]