புத்த மதம் முக்கிய குறிப்புகள்

புத்த மதம் முக்கிய குறிப்புகள்

புத்த மதம் முக்கிய குறிப்புகள்
புத்த மதம் முக்கிய குறிப்புகள்

புத்த மதம் முக்கிய குறிப்புகள்

  • புத்தரின் போதனைகள் எந்த இலக்கியமாக கட்டமைக்கப்பட்டுள்ளது? – திரிபிடகம்
  • புத்தரை கடவுளாக வழிபாடும் புத்த மத பிரிவு? – மகாயான பிரிவு
  • யாருடைய ஆட்சி காலத்தில் புத்தர் கௌசாம்பி நகருக்கு விஜயம் செய்தார்? – உதயன்
  • புத்த மதத்தின் இராமாயணம் எனப் போற்றப்படும் நூல்? – புத்தசரிதம்
  • புத்தசரிதம் நூலின் ஆசிரியர்? – அஸ்வகோஷர்
  • புத்தர் நேபாளத்தின் லும்பினியின் பிறந்தவர் என அசோகரின் எந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது? – நேபாளத்தின் ரும்மினிதேயில் உள்ள லும்பினி கல்வெட்டு
  • புத்த மதத்தில் உள்ள ஹீனயானம் மற்றும் மகாயான பிரிவின் அடிப்படை வித்தியாசம்? – கடவுள் வழிபாடு
  • புத்தரின் பெரும்பானமையான உருவங்கள் எந்த கலை பாணியில் உள்ளது? – காந்தார கலை வடிவம்
  • புத்தரின் முதல் உருவச்சிலை எந்த கலை பாணியில் உருவாக்கப்பட்டது? – மதுரா கலை வடிவம்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

  • புத்தரின் எந்த நிகழ்வு “சக்கர” சின்னமாக கருதப்படுகிறது? – அவரின் முதல் போதனை
  • புத்தரின் காலத்திலேயே, புத்த சங்கத்தின் தலைவராக பதவியேற்க விருப்பப்பட்டவர்? – தேவதத்தர்
  • யாருடைய ஆட்சிக் காலத்தில் நாலந்தா பல்கலைக்கழகம் கட்டமைக்கப்பட்டது? – குப்த ஆட்சிக் காலத்தில்
  • புத்தர், எந்த இடத்தில் புத்த சங்கத்தில் பெண்களை சேர அனுமதித்தார்? – வைஷாலி
  • நாகர்ஜுனர் புத்த மதத்தின் எந்த பிரிவை சேர்ந்தவர்? – மகாயான பிரிவு
  • எவ்விடத்தில் உலகின் உயரமான “சாந்தி ஸ்தூபி” (அமைதி ஸ்தூபி) கட்டப்பட்டுள்ளது? – பீகாரின் ராஜகிருகம்
  • புத்தகயாவில் புத்தருக்கு 80 அடி உயர சிலையை அமைத்தவர்கள்? – ஜப்பானியர்கள்
  • புத்த மதத்தை பரப்ப இலங்கைக்கு, அசோகர் யாரை அனுப்பினார்? – அவருடைய மகன் மகேந்திரன் மற்றும் மகள் சங்கமித்திரை
  • அசோகரின் மகன் மற்றும் மகளின் பெயர் எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது? – இலங்கை புத்த நூலான மகாவம்சம்
  • யாருடைய ஆட்சிக் காலத்தில் முதன் முதலாக புத்தரை கடவுளாக வழிபட துவங்கினர்? – கனிஷ்கர்
  • யாருடைய ஆட்சிக் காலத்தில், புத்தரின் நின்ற வடிவிலான உருவச்சிலைகள் உருவாக்கப்பட்டன? – குஷானர்கள் காலத்தில்
  • சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட புத்த மத துறவி? – நாகர்ஜுனர்
  • புத்தர் தங்குவதற்காக “வேலுவனா மகாவிகாரம்” என்ற இடத்தை உருவாக்கிய மகத அரசன்? – பிம்பிசாரர்
  • ஆசிய ஜோதி என்று அழைக்கப்படுபவர்? – புத்தர்
  • புத்த சங்கத்தில் அனுமதிக்கப்பட்ட முதல் பெண்மணி? – பிரஜாபதி கவுதமி
  • புத்தர் தனது இறுதி காலத்தை எங்கு செலவழித்தார்? – வைஷாலி
  • இந்தியாவில் உள்ள மிகப்பெரிய புத்த மடாலயம்? – தவாங் மடாலயம் (அருணாச்சலப் பிரதேசம்)
  • தர்மசக்கரபரிவர்த்தனா என்பது? – புத்தரின் முதல் போதனையை குறிக்கும்
  • புத்தரின் வளர்ப்பு தாய்? – பிரஜாபதி கவுதமி
  • புத்தரின் தேரோட்டியின் பெயர்? – சன்னா
  • புத்தரின் குதிரை? – கந்தகா
  • சித்தார்த்தரின் பணிப்பெண்? – சுஜாதா
  • இறப்பதற்கு முன்னர் இறுதியாக புத்தர் எடுத்துக்கொண்ட உணவு? – “சுகரா மத்தவா” (இது பால் மற்றும் அரிசியினால் ஆனது. சில நூல்களில் இது பன்றிக் கறி வகை சார்ந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது)
  • புத்தர் இறப்பதற்கு முன்னர் உண்ட கடைசி உணவை வழங்கியவர்? – பாவாவில் இருந்த ஆபரண வியாபாரி ‘சுந்தா கர்மரா’
  • புத்தரின் பிரதான சீடர்கள் = உபாலா (முடி திருத்துவர்), சுதைன் (தாழ்த்தப்பட்டவர்), ஆனந்தா (நந்தா)
புத்த மத மாநாடுகள்
புத்த மத மாநாடுகள்

புத்த மத மாநாடுகள்

மாநாடுவருடம்இடம்தலைமைஅரசர்அரச வம்சம்
முதல்கி.மு. 483ராஜகிருகம்மகாகசபர்அஜாதசத்துருஹரியங்க வம்சம்
இரண்டாம்கி.மு. 383வைஷாலிசபாகமிகாலசோகர்சிசுநாக வம்சம்
மூன்றாம்கி.மு. 246 / 250பாடலிபுத்திரம்மொகாலி புத்ததிசா என்னும் உபகுப்தர்அசோகர்மௌரிய வம்சம்
நான்காம்கி.மு. 100காஸ்மீரின் குந்தல் வனம்வசுமித்திரர் மற்றும் அஷ்வகோஷர்கனிஷ்கர்குஷான வம்சம்
புத்த மத பிரிவுகள்
புத்த மத பிரிவுகள்

புத்த மத பிரிவுகள்

ஹீனயானம் (தேராவதம்)மகாயானம்வஜ்ராயானம்
ஹினாயனா என்றால் குறைந்த பாதை என்றும், தேரவாடா என்றால் பெரியவர்களின் கோட்பாடு என்றும் பொருள்இதன் பொருள் பெரிய பாதை. இந்தப் பிரிவைக் உருவாக்கியவர் நாகர்ஜூனர்இதன் பொருள் மின்னல் வாகனம் என்பதாகும். வஜ்ராயனம் (வைர வாகனம்) மந்திராயணம், தந்திரயானம் என்றும் அழைக்கப்படுகிறது.
இதன் வேதங்கள் பாலி மொழியில் உள்ளனஇதன் வேதங்கள் சமஸ்கிருத மொழியில் உள்ளனஉயர் குறியீட்டு மொழி (சைகை மொழி)
இது ஒரு மரபு வழி பள்ளி. தேரவாதமே பௌத்த தத்துவத்தின் அசல் பள்ளியாகும்இது பௌத்த தத்துவத்தின் பன்முகப் பள்ளியாகும். இது இரண்டு முக்கிய தத்துவ பள்ளிகளைக் கொண்டுள்ளது: மத்யமிகா & யோகாச்சாரா8 ஆம் நூற்றாண்டில் கிழக்கு இந்தியாவில் பின்பற்றப்பட்டது, 11 ஆம் நூற்றாண்டில் திபெத்தில் நிறுவப்பட்டது.

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *