10TH TAMIL கம்பராமாயணம்
10TH TAMIL கம்பராமாயணம்
- “கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” என்று பெருமைபடுபவர் = பாரதியார்.
- “ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா” என்று கூறியவர் = பாரதியார்.
- “ஆற்றுப்படலம்” இடம் பெற்றுள்ள காண்டம் = பாலகாண்டம்.
- “நாட்டுப்படலம்” இடம் பெற்றுள்ள காண்டம் = பாலகாண்டம்.
- “கங்கைப்படலம்” இடம் பெற்றுள்ள காண்டம் = அயோத்தியா காண்டம்.
- “கங்கை காண் படலம்” இடம்பெற்றுள்ள காண்டம் = அயோத்தியா காண்டம்.
- “கும்பகருணன் வதைப் படலம்” இடம்பெற்றுள்ள காண்டம் = யுத்த காண்டம்.
- கம்பராமாயணத்தில் கூறப்படும் நதி = சரயு நதி.
- “காலனுக்கு தூதரானவர்” என கம்பர் குறிப்பிடுவது = இராமனை.
- “வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = கம்பராமாயணம்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
கம்பராமாயணம் நூல் குறிப்பு
- கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி “இராமாவதாரம்” எனப் பெயரிட்டார்.
- இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது.
- இது ஆறு காண்டங்களை உடையது.
- கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
கம்பர் ஆசிரியர் குறிப்பு
- “கல்வியில் பெரியவர் கம்பர்”, “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” போன்ற முதுமொழிகளுக்கு உரியவர் கம்பர்.
- சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்.
- திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்.
- “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” என்று புகழ்பெற்றவர்.
- சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலைஎழுபது முதலிய நூல்களை இயற்றியவர்.
- முல்லைப்பாட்டு
- புயலிலே ஒரு தோணி
- தொகைநிலைத் தொடர்கள்
- விருந்து போற்றுதும்
- காசிக்காண்டம்
- மலைபடுகடாம்
- கோபல்லபுரத்து மக்கள்
- பெருமாள் திருமொழி
- பரிபாடல்
- விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை
- இலக்கணம் – பொது
- மொழிபெயர்ப்புக் கல்வி
- திருவிளையாடல் புராணம்