12 TAMIL படிமம்

12 TAMIL படிமம்

12 TAMIL படிமம்

  • படிமம் (IMAGE) என்றால் காட்சி என்பது பொருள்.
  • விளக்க வந்த ஒரு காட்சியையோ, கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி, படிமம் ஆகும்.
  • படிமத்தின் பணி = காட்சிக்குத் தெளிவு தருவதும் கருத்தைத் காட்சிபடுத்துவதும் ஆகும்.
  • படிமத்தை உருவாக்க = உவமை, உருவகம், சொல்லும்முறை போன்றவை பயன்படுகின்றன.

12 TAMIL படிமம்

  • எருமையின் சுரணையற்ற தன்மையைப் பாறையின் ஒப்பீட்டால் படிமப்படுத்துகிறார் கவிஞர்.

12 TAMIL படிமம்

  • கூச்சல்களுக்கு இடையில் நல்ல தத்துவங்கள் தெரியாமல் போய்விடுகின்றன என்ற கருத்தை உணர்த்துவதற்கு மேற்கண்ட உவமை பயன்படுகிறது.

12 TAMIL படிமம்

  • மேற்கண்ட சிறுபாணாற்றுப்படை பாடலில்
    1. தாழை மலர் = அன்னம் போலவும் 
    2. செருந்தி மலர் = பொன்னைப் போலவும் 
    3. முள்ளி மலர் = நீலமணியை போலவும்
    4. புன்னை மாற அரும்புகள் = முத்துக்களைப் போலவும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது

காட்சித்தன்மை

  • படிமம் உவமையிலும் அமையும். உவமை இன்றியும் அமையும்
  • உவமை கருத்துத் தன்மையாலும் அமையும்.
  • ஆனால் = படிமம் காட்சித் தன்மையால் மட்டுமே அமையும்.

12 TAMIL படிமம்

  • மாந்தோப்பு, பருவகாலத்தின் அழுகுதோன்ற இருப்பதை இப்படிமம் உணர்த்துகிறது.
  • பூக்களும் தளிர்களுமாகப் பட்டாடையை மரம் போர்த்தி இருப்பதாகக் காட்டி பொன்னாகக் காட்சிபடுத்துகிறது.

படிம உத்தி

  • உவமை, உருவகம் போலப் படிமமும் வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும் என்பர்.

வினைப்படிமம்

12 TAMIL படிமம்

  • கட்டிலைப் பின்னுகின்ற ஒருவனின் கை ஊசி எவ்வளவு வேகமாக வாரைச் செலுத்துமோ, அவ்வளவு விரைவானது, ஊரைக் கைப்பற்ற எண்ணி வந்த வீரனுட, இந்நெடுந்தகை நடத்திய பெரும்போர் என வினையை காட்சிபடுத்தி உள்ளது இப்பாடல்

12 TAMIL படிமம்

  • காலை இளம் வெயிலின் அழகை, கன்றின் செயலோடு ஒப்பிட்டு படிமப்படுத்தியுள்ளது இக்கவிதை

பயன்படிமம்

12 TAMIL படிமம்

  • இனியசெய்தல் = இனிய நெருஞ்சிப்பூ
  • இன்னாசெய்தல் = முள்

மெய்ப் (வடிவம்)படிமம்

12 TAMIL படிமம்

  • கோவைப்பழம் போன்ற மூக்கும், பாசிமணி போன்ற கண்ணும், சிவப்பு நிறத்தில் வளைந்த கழுத்தும், வேப்பிலை போன்ற வாழும் உள்ளதாக வடிவப்படிமம் அமைந்துள்ளது

உரு (நிறம்) படிமம்

12 TAMIL படிமம்

  • தலைமகனுக்கு தோழி கூறுவது, “உலைக்களத்திலே நன்றாக வெந்து, பின் மெல்ல மெல்ல ஆறிக் கொண்டிருக்கும் பொன்னின் நிறம் போல், அந்தி வானம்” உள்ளது

படிமம்

  • மனத்தின் மொழிபெயர்ப்பே படிமம் = நாம் விரும்பிய (அ) சிந்தித்த ஏதாவது ஒரு கருது வடிவத்திற்கு விளக்கம் தருவதற்காகவும் புலன்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் செய்யப்படும் மனத்தின் மொழி பெயர்பே படிமமாகும்
  • இலக்கியங்களில் காட்சிகளையும் கருத்துகளையும் உண்மைகளையும் உணர்வுகளையும் வெளிக்கொணரும் கருவியாகப் படிமம் ஆளப்படுகிறது.

உவமையும் படிமமும்

  • தொல்காப்பியர் உவமை ஒன்றையே அணியாகக் கூறினார்.
  • உவமைகளை 2 வகையாக பிரிப்பர் = காட்சி தருகிற உவமைகள், காட்சி தரா உவமைகள்
  • சங்க இலக்கிய பாடல்களில் பெரும்பாலும் அமைந்தவை = காட்சி தரும் உவமைகள்
  • படிமம், காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டுமே அது பயன்படுத்திக் கொள்கிறது.
  • அந்த வகையில் “உவமைக் கோட்பாடு”, படிமத்திற்கு “தோற்றுவாயாக” இருக்கிறது

 

 

Leave a Reply