6TH TAMIL அறிவியல் ஆத்திச்சூடி

6TH TAMIL அறிவியல் ஆத்திச்சூடி
- ஆத்திசூடி என்பது அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம்
- ஒளவையின் ஆத்திசூடியை நாம் அறிவோம்.
- பாரதியார் ‘புதிய ஆத்திசூடி’ என்று காலத்திற்கேற்ற அறிவுரைகளைக் கூறினார்.
- அகர வரிசையில் அறிவியல் அறிவோம்; அகில உலகையும் ஆய்வு செய்வோம்; அனைத்தையும் உலகின் நலத்திற்கு வழங்குவோம்!
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அறிவியல் ஆத்திச்சூடி
|
அறிவியல் சிந்தனை கொள் ஆய்வில் மூழ்கு இயன்றவரை புரிந்துகொள் ஈடுபாட்டுடன் அணுகு உண்மை கண்டறி ஊக்கம் வெற்றிதரும் என்றும் அறிவியலே வெல்லும் ஏன் என்று கேள் ஐயம் தெளிந்து சொல் ஒருமித்துச் செயல்படு ஓய்வற உழை ஔடதமாம் அனுபவம் – நெல்லை சு.முத்து |
அருஞ்சொற்பொருள்
- இயன்றவரை = முடிந்தவரை
- ஒருமித்து = ஒன்றுபட்டு
- ஔடதம் = மருந்து

நெல்லை சு.முத்து ஆசிரியர் குறிப்பு
- “தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்” என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து.
- இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர்.
- விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.
- அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார்.
- எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
- “அறிவியல் ஆத்திச்சூடி” என்னும் நூலின் ஆசிரியர் = நெல்லை சு.முத்து.
- கீரைப்பாத்தியும் குதிரையும்
- பேசும் ஓவியங்கள்
- தமிழ் ஒளிர் இடங்கள்
- தொழிற்பெயர்
- விருந்தோம்பல்
- வயலும் வாழ்வும்
- திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
- திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
- அணி இலக்கணம்
- புதுமை விளக்கு
- அறம் என்னும் கதிர்
- ஒப்புரவு நெறி
- அணி இலக்கணம்
- திருக்குறள்
- மலைப்பொழிவு
- தன்னை அறிதல்
- கண்ணியமிகு தலைவர்
- பயணம்
- ஆகுபெயர்
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]