6TH TAMIL பாரதம் அன்றைய நாற்றங்கால்
6TH TAMIL பாரதம் அன்றைய நாற்றங்கால்
- நமது நாடு வளம் பொருந்தியது. இங்கு இயற்கை வளங்கள் மட்டுமன்றி இலக்கிய வளங்களும் மிகுந்துள்ளன.
- வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டது நமதுநாடு.
- இமயம் முதல் குமரி வரை வாழும் இந்தியர்கள் அனைவரும் உணவு, உடை, மொழி, நாகரிகம் ஆகியவற்றால் வேறுபட்டு இருந்தாலும் உணர்வால் ஒன்றுபட்டவர்களே.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அருஞ்சொற்பொருள்
- மெய் = உண்மை
- தேசம் = நாடு
பாடலின் பொருள்
- பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நாடு = இந்தியா.
- தேசம் உடுத்திய நூலாடை என்று கவிஞர் தாராபாரதி கூறுவது = திருக்குறள்.
- காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன.
- கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.
- குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன.
- அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.
கவிஞர் தாராபாரதி ஆசிரியர் குறிப்பு
- தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.
- கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர் = கவிஞர் தாராபாரதி.
- புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும்.
- முதலெழுத்தும் சார்பெழுத்தும்
- திருக்குறள்
- அறிவியல் ஆத்திச்சூடி
- கணியனின் நண்பன்
- ஒளி பிறந்தது
- மொழி முதல் இறுதி எழுத்துகள்
- மூதுரை
- துன்பம் வெல்லும் கல்வி
- கல்விக்கண் திறந்தவர்
- நூலகம் நோக்கி
- இன எழுத்துகள்
- ஆசாரக்கோவை
- கண்மணியே கண்ணுறங்கு
Bharatham andral nathangal