6TH TAMIL நூலகம் நோக்கி

6TH TAMIL நூலகம் நோக்கி

6TH TAMIL நூலகம் நோக்கி

6TH TAMIL நூலகம் நோக்கி

  • “கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு” என்பர்.
  • அறிவை நாம் பெறுவதற்குப் பாடநூல்கள் மட்டும் போதாது.
  • பல்வேறு துறை சார்ந்த நூல்களைத் தேடிப் படிக்க வேண்டும்.
  • அதற்குத் துணைபுரிவன நூலகங்களே ஆகும்.
  • நூலகங்கள் மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம், பகுதி நேர நூலகம், தனியாள் நூலகம் எனப் பலவகைப்படும்.
  • ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் நம் தமிழ்நாட்டில் உள்ளது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம்

  • ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் = சீனாவில் உள்ளது.
  • ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் = சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்.
  • எட்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம்.
  • எட்டு தளங்களில் அமைந்துள்ள மிகப்பெரிய நூலகம் இது.

இந்திய நூலகவியலின் தந்தை

6TH TAMIL நூலகம் நோக்கி
6TH TAMIL நூலகம் நோக்கி
  • இந்திய நூலகவியலின் தந்தை = இரா. அரங்கநாதன்.
  • Father of Indian Library Science = R. Ranganathan.
  • சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் ச.இரா. அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்கள்

6TH TAMIL நூலகம் நோக்கி
6TH TAMIL நூலகம் நோக்கி
  • தரைத்தளம் = சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்
  • முதல் தளம் = குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்
  • இரண்டாம் தளம் = தமிழ் நூல்கள்
  • மூன்றாம் தளம் = கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
  • நான்காம் தளம் = பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி
  • ஐந்தாம் தளம் = கணிதம், அறிவியல், மருத்துவம்
  • ஆறாம் தளம் = பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை
  • ஏழாம் தளம் = வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
  • எட்டாம் தளம் = கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு.

 

 

 

Leave a Reply