8th Samacheer Kalvi History Study Material in Tamil – 7

காரன்வாலிஸ் பிரபு (கி.பி. 1786-கி.பி. 1793)

  • காரன்வாலிஸ் பிரபு கி.பி 1786-ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
  • இவருடைய சீர்திருத்தங்களில் குறிப்பிடத் தகுந்தது வங்காளத்தில் அறிமுகப்படுத்திய நிலையான நிலவரித்திட்டமாகும்.
  • காரன்வாலிஸ் வருவாய்துறை திருத்தி அமைத்தார்.
  • கி.பி 1972-ஆம் ஆண்டு கையொப்பமான ‚சீரங்கப்பட்டின அமைதி ஒப்பந்தம்‛ மூன்றாவது மைசூர் போரினை முடிவுக் கொண்டு வந்தது.
  • திப்பு சுல்தான் ‚மைசூரின் புலி‛ எனப் பெருமையோடு அழைக்கப்படுகிறார்.

வெல்லெஸ்லி பிரபு (கி.பி 1796 – கி.பி 1805)

  • சர்ஜான்nஷார் தொடர்ந்து வெல்லெஸ்லி பிரபு கவர்னர் ஜெனரலாக பதவியேற்றார்.
  • வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றக் கொண்ட முதல் இந்திய மன்னர் ஹைதராபாத் நிஜாம் ஆவார்.
  • அயோத்தியை ஆண்ட நவாப்பை வெல்லெஸ்ஸி கட்டாயப்படுத்தி துணைப்படைத் திட்டத்தை ஏற்கச் செய்தார்.

நான்காவது ஆங்கில – மைசூர் போர் (கி.பி 1799)

  • கி.பி 1799 ஆம் ஆண்டு மாளவள்ளி போரில் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார்.

இரண்டாவது ஆங்கிலேய மராத்தியப் போர் கி.பி 1803

  • வெல்லெஸ்லி கி.பி 1803 ல் அசே மற்றும் ஆரிகான் ஆகிய இடங்களில் மராத்தியர்களை தோற்கடித்தார்.
  • காரன்வாலிஸ் பிரபு 1786 ஆம் ஆண்டு வங்காளத்தின் கவர்னர் ஜெனரல் ஆவார்.
  • மூன்றாவது ஆங்கிலேய -மைசூர் போரின் போது திப்பு சுல்தான் தென்னிந்தியாவிலிருந்த திருவாங்கூர் நாட்டைச் சார்ந்த இந்து அரசரைத் தாக்கினார்.
  • இந்திய பொது குடிமையியில் பணியின் தந்தை என காரன்வாலிஸ் என்பவரை அழைக்கப்படுகிறார் நான்காம் ஆங்கிலேய – மைசூர் போர் 1799 ஆம் ஆண்டு நடைபெற்றது.

 

Leave a Reply