DAILY CURRENT AFFAIRS IN TAMIL 17/12/2022

Table of Contents

DAILY CURRENT AFFAIRS IN TAMIL 17/12/2022

DAILY CURRENT AFFAIRS IN TAMIL 17/12/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 17 டிசம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

CSIR இன் “ஒரு வாரம், ஒரு ஆய்வகம்” பிரச்சாரம்

  • “ஒரு வாரம் ஒரு ஆய்வகம்” என்ற கருப்பொருள் அடிப்படையிலான பிரச்சாரம் இளம் கண்டுபிடிப்பாளர்கள், மாணவர்கள், ஸ்டார்ட்-அப்கள், கல்வியாளர்களை உற்சாகப்படுத்தும் என அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சில் (CSIR – Council of Scientific and Industrial Research) தெரிவித்துள்ளது // CSIR’s “One Week, One Lab” countrywide campaign from 6th January, 2023
  • இந்த பிரசாரம் 2023 ஜனவரியில் நடத்தப்படும்.
  • CSIR இன் தலைவர் = இந்திய பிரதமர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

2031 ஆம் ஆண்டுக்குள் 20 அணுமின் நிலையங்களை அமைக்க திட்டம்

  • இந்தியாவில் 2031 ஆம் ஆண்டுக்குள் 20 அணுமின் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • இந்த 20 புதிய அணுமின் நிலையங்களில் முதலாவதாக குஜராத்தில் காக்ரபாரில் அமைக்கப்பட்டு வரும் 700 மெகாவாட் மின்நிலையம் 2023 ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும்.

தமிழகத்திலேயே முதல் முறையாக ஈரோட்டில் நடமாடும் மின்மயானம்

  • தமிழகத்திலேயே முதல் முறையாக ஈரோட்டில் நடமாடும் மின்மயானத்தை அம்மாவட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள் அமைத்துள்ளனர்.
  • இதில் கட்டணமாக 7500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

தமிழ்ச் செம்மல் விருது

  • பட்டிமன்றப் பேச்சாளர் திருவாரூர் இரா.சண்முகவடிவேல் அவர்களுக்கு “தமிழ்ச் செம்மல் விருது” வழங்கப்பட உள்ளது.
  • சென்னை கம்பன் கழகத்தின் ராதாகிருஷ்ணன் விருது, தமிழாசிரியர் கழகத்தின் நற்றமிழ் நல்லாசான் விருது போன்ற விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

தமிழ்ச் செம்மல் விருது

  • தென்காசி திருவள்ளுவர் கழகச் செயலர் ஆ.சிவராமகிருஷ்ணன், அவர்களுக்கு தமிழக அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒரே பாலின திருமணத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள அமேரிக்கா

  • அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஒரே பாலின திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார்.
  • 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா போன்ற 33 நாடுகளில் ஒரே பாலின ஜோடிகளுக்கு இடையிலான திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

கண் பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா

DAILY CURRENT AFFAIRS IN TAMIL 17/12/2022
கண் பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா
  • 3வது கண் பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை போட்டிகள் புது தில்லியில் நடைபெற்றது // T20 World Cup for Blind: India beat Bangladesh to clinch their third title
  • இதன் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, வங்கதேச அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது.

2022 இல் டிராக் அண்ட் ஃபீல்டில் அதிகம் எழுதப்பட்ட வீரர்

  • உலக தடகளத்தின் படி, இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 2022 ஆம் ஆண்டில் தடகளத்தில் அதிகம் எழுதப்பட்ட வீரராக ஆனார் // the most written player in the track and field in 2022
  • ஜமைக்கா ஜாம்பவான் உசைன் போல்ட் இரண்டாம் இடத்திற்கு சென்றார்.

ஜூலியஸ் பேர் சேலஞ்சர் சாம்பியன்ஷிப்பை வென்ற பிரக்ஞானந்தா

DAILY CURRENT AFFAIRS IN TAMIL 17/12/2022
ஜூலியஸ் பேர் சேலஞ்சர் சாம்பியன்ஷிப்பை வென்ற பிரக்ஞானந்தா
  • இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற ஜூலியஸ் பேர் சேலஞ்சர் சாம்பியன்ஷிப்பை பிரக்ஞானந்தா வென்றார் // Praggnanandhaa won Julius Baer Challenger Championship in Tel Aviv, Israel.
  • ஆர். பிரக்ஞானந்தா, சக தமிழக கிராண்ட்மாஸ்டர் வி. பிரணவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகக்குறைந்த ஸ்கோர்

  • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகக்குறைந்த ஸ்கோரை ஆஸ்திரேலியாவின் ‘சிட்னி தண்டர்” அணி பதிவு செய்துள்ளது.
  • அடிலெயிட் ஸ்ட்ரைக் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சிட்னி தண்டர் அணி 15 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

160 மீட்டர் டிரிசோனிக் விண்ட் டன்னலை இஸ்ரோ வெற்றிகரமாகச் சோதித்தது

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சமீபத்தில் கேரளாவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) நிறுவப்பட்ட புதிய காற்றாலை சுரங்கப்பாதையின் (160 meter Trisonic Wind Tunnel) முதல் ப்ளோ-டவுன் சோதனையை நடத்தியது.
  • சுரங்கப்பாதையின் நீளம் 160 மீட்டர் மற்றும் அதிகபட்ச குறுக்குவெட்டு 5.4 மீட்டர்.

மென்மையான ரோபோ “ஜெல்பாட்”

DAILY CURRENT AFFAIRS IN TAMIL 17/12/2022

  • ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஜெல் மூலம் உருவாக்கப்பட்ட மென்மையான ரோபோவை உருவாக்கியுள்ளனர் = ஜெல்போட் என்று அழைக்கப்படுகிறது // RESEARCHERS FROM JOHN HOPKINS UNIVERSITY HAVE DEVELOPED A SOFT ROBOT MADE OF GEL = CALLED GELBOT.
  • இந்த ரோபோ தனது உடலை வெவ்வேறு வடிவங்களில் மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது.

இஸ்ரோவின் பெண் ரோபோ “வியோமோ மித்ரா”

  • இந்தியாவின் இஸ்ரோவின் சார்பில் 2024 ஆம் ஆண்டு மத்தியில் ஆளில்லாத சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது.
  • ஆளில்லா விண்கலத்தில் அனுப்புவதற்காக “வியோமோ மித்ரா” என்ற பெண் ரோபோவை இஸ்ரோ உருவாக்கி உள்ளது.

தேசிய ஓய்வூதியர்கள் தினம்

  • தேசிய ஓய்வூதியர்கள் தினம் (NATIONAL PENSIONERS DAY) = டிசம்பர் 17.
  • 12.1982 தீர்ப்பின் மூலம் சமூகத்திற்கு கண்ணியத்தையும் அருளையும் கொண்டு வர பல ஆண்டுகளாகப் போராடிய மறைந்த டி.எஸ்.நகராவை நினைவுகூரும் வகையில் நமது நாட்டில் ஓய்வூதியர் தினம் கொண்டாடப்படுகிறது.

பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினம்

DAILY CURRENT AFFAIRS IN TAMIL 17/12/2022
பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினம்
  • பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் (International Day to End Violence Against Sex Workers) = டிசம்பர் 17.
  • சிவப்பு குடை இதன் குறியீடு ஆகும்.
  • பாலியல் தொழிலாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளால் ஆண்டுதோறும் டிசம்பர் 17 அன்று பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஐதராபாத்தில் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய விலங்கு வள மையம் திறப்பு

  • ஐதராபாத்தில் உள்ள ஜீனோம் பள்ளத்தாக்கில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய விலங்கு வள மையத்தை  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திறந்து வைத்தார் // ICMR-NARFBR (National Animal Resource Facility for Biomedical Research) at Genome Valley, Hyderabad

IEI இண்டஸ்ட்ரி எக்ஸலன்ஸ் விருது

  • IEI இண்டஸ்ட்ரி எக்ஸலன்ஸ் விருது = தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் வென்றது.
  • சென்னையில் நடைபெற்ற 37 வது இந்திய பொறியியல் காங்கிரஸ் கூட்டத்தில் இவ்விருது வழங்கப்பட்டது.

சிவப்பு மை விருது (Redink Award)

  • டி.பி. சூரஜ், TNIE தலைமை புகைப்படக் கலைஞர் (கேரளா), ‘தி பிக் பிக்சர்’ வகைக்காக 2022 ஆம் ஆண்டிற்கான ரெட்டிங்க் விருதுகளை வென்றுள்ளார்.
  • இந்த விருது ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் நினைவுப் பரிசு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

21 ஆண்டுகளுக்கு பிறகு “திருமதி உலக அழகி” பட்டதை வென்ற இந்தியா

  • “திருமதி உலக அழகி” போட்டிகள் நடைபெற்ற இடம் = அமேரிக்கா, வாஷிங்டன்
  • 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை சேர்ந்த “சர்கம் கவுஷல்” இப்பட்டத்தை தற்போது வென்றுள்ளார்.
  • 2001 ஆம் ஆண்டு இப்பட்டத்தை வென்ற இந்திய அழகி = அதிதி கவுரிகர்

 

  • DAILY CURRENT AFFAIRS IN TAMIL 16/12/2022
  • DAILY CURRENT AFFAIRS IN TAMIL 15/12/2022
  • DAILY CURRENT AFFAIRS IN TAMIL 14/12/2022
  • DAILY CURRENT AFFAIRS IN TAMIL 13/12/2022
  • DAILY CURRENT AFFAIRS IN TAMIL 12/12/2022
  • DAILY CURRENT AFFAIRS IN TAMIL 11/12/2022
  • DAILY CURRENT AFFAIRS IN TAMIL 10/12/2022
  • DAILY CURRENT AFFAIRS IN TAMIL 9/12/2022
  • DAILY CURRENT AFFAIRS IN TAMIL 8/12/2022
  • DAILY CURRENT AFFAIRS IN TAMIL 7/12/2022
  • DAILY CURRENT AFFAIRS IN TAMIL 6/12/2022

Leave a Reply