New Samacheer Books

11TH TAMIL காவியம்

11TH TAMIL காவியம் 11TH TAMIL காவியம் பிரமிள் என்ற பெயரில் எழுதிய சிவராமலிங்கம், இலங்கையில் பிறந்தவர். இவர் பானுசந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம் போன்ற பல புனைபெயர்களில் எழுதியவர். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், மொழியாக்கம் என விரிந்த தளத்தில் இயங்கியவர். ஓவியம், சிற்பம் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். காவியம் இவருடைய கவிதைகள் முழுமையாகப் பிரமிள் கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. லங்காபுரி ராஜா உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் நக்ஷத்திரவாசி என்னும் நாடகமும் வெயிலும் […]

11TH TAMIL காவியம் Read More »

11TH TAMIL ஏதிலிக்குருவிகள்

11TH TAMIL ஏதிலிக்குருவிகள் 11TH TAMIL ஏதிலிக்குருவிகள் இயற்கைக்கும் மனிதர்க்கும் தொப்புள்கொடி = மழைத்துளி ஆகும். ஏதிலிக்குருவிகள் என்னும் இக்கவிதையை எழுதியவர் = அழகிய பெரியவன். இவரின் இயற்பெயர் = அரவிந்தன். இவர் வேலூர் மாவட்டத்தின் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆவார். “தகப்பன் கொடி” என்ற புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டு, தமிழக அரசின் விருதை வென்றுள்ளார் இவர். ஏதிலிக்குருவிகள் இவர் தமிழக அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரின் சிறுகதை தொகுப்புகள் = குறடு,

11TH TAMIL ஏதிலிக்குருவிகள் Read More »

11TH TAMIL இயற்கை வேளாண்மை

11TH TAMIL இயற்கை வேளாண்மை 11TH TAMIL இயற்கை வேளாண்மை மனித உயிர்கள் வாழ அடிப்படையாக விளங்குவது வேளாண்மை. “உலவு உலகிற்கு அச்சாணி” என்று கூறியவர் = வள்ளுவர் “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று கூறியவர் = பாரதியார் தமிழ்நாட்டின் மாநில மரம் தமிழ்நாட்டின் மாநில மரம் எனப்படுவது = பனைமரம் பனைமரம் 11 ஆண்டுகளில் பலன் தருபவை ஆகும். ஏழைகளின் கற்பக விருட்சம் மரம் ஏழைகளின் கற்பக விருட்சம் மரம் எனப்படுபவது = பனைமரம்

11TH TAMIL இயற்கை வேளாண்மை Read More »

11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள்

11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள் 11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள் சொற்கள் எழுத்தொலிகளால் ஆனவை. சொற்களின் புணர்ச்சியில், முதற்சொல்லின் இறுதி எழுதும் வரும் சொல்லின் முதல் எழுத்துமே சந்திக்கின்றன. மொழி முதல் எழுத்துகள் மொழி முதல் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் 12 மெய் எழுத்துக்கள் 10 மொத்தம் 22 மொழி முதல் எழுத்துகள் = 22 ஆகும். அவை, உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும். மெய் எழுத்துக்கள் = தனிமெய்

11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள் Read More »

11TH TAMIL ஆறாம் திணை

11TH TAMIL ஆறாம் திணை 11TH TAMIL ஆறாம் திணை டேனியல் டிஃபோ என்பவர் எழுதிய நூல் = ராபின்சன் குரூசோ பொருள்வயின் பிரிவு = பொருள்வயின் பிரிவு என்பது பொருள் தேடப் போவதால் தலைவன், தலைவியை பிரிவது பற்றி கூறுகிறது. நற்றிணை 153 வது பாடலில் “தனிமகனார்” அவர்கள் சினம் கொண்ட அரசனின் கொடுமை தாங்க முடியாமல் துயருற்று, சொந்த ஊரைவிட்டு ஓடியவர்களின் கதையை, “வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி. வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்

11TH TAMIL ஆறாம் திணை Read More »

11 TH TAMIL நன்னூல்

11 TH TAMIL நன்னூல் 11 TH TAMIL நன்னூல் நூலைப் புரிந்து கொள்ளவும் அதன் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்கவும் பாயிரம் உதவுகிறது. தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இத்தகைய அமைப்பினை காணலாம். பாயிரம் என்றால் என்ன நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும் அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றப் பேசுவது பாயிரமாகும். “ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே” பாயிரத்தின் வேறு

11 TH TAMIL நன்னூல் Read More »

11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்

11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும் 11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும் இந்த உலகத்தை இழையிழையாகப் பிரித்தும் வகுத்தும் தொகுத்தும் விதவிதமான தூரங்களில் வைத்தும் கொடுத்தது மொழி. சொற்கள் தொண்டையில் இருந்து எழுகின்றன. அவற்றை ஏற்றம், இறக்கம், உச்சரிப்பு, வேகம், நிதானம், திருப்பித் திருப்பிச் சொல்லுதல், இடையில் கொடுக்கும் மௌனம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு பயன்படுத்தி பொருள் வேறுபாடுகளை ஏற்படுத்த இயலும். எர்னஸ்ட் காசிரர் மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக

11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும் Read More »

11 TH TAMIL யுகத்தின் பாடல்

11 TH TAMIL யுகத்தின் பாடல் 11 TH TAMIL யுகத்தின் பாடல் மொழி, மனித இனத்தின் ஆதி அடையாளம். அது, பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவானது. ஒரு இனத்தின் மையப்புள்ளியாக விளங்குவது மொழியே ஆகும். கவிஞர் சு வில்வரத்தினம் யுகத்தின் பாடல் என்ற இக்கவிதையை எழுதியவர் கவிஞர் சு. வில்வரத்தினம் ஆவார். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுத் தீவில் பிறந்தவர். இவருடைய கவிதைகள் மொத்தமாக “உயிர்த்தெழும் காலத்துக்காக” எனும் தலைப்பில் 2001 இல்

11 TH TAMIL யுகத்தின் பாடல் Read More »

தமிழ்த் திரைப்பட வரலாறு

தமிழ்த் திரைப்பட வரலாறு தமிழ்த் திரைப்பட வரலாறு 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய வலிமையான காட்சி ஊடகம் = திரைப்படம 1895 இல் லூமியர் சகோதரர்களால் சலனப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் 1896ஆம் ஆண்டு மும்பையில் முதல் சலனப்படம் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் எட்வர்டு என்ற ஆங்கிலேயர் 1897ஆம் ஆண்டு சில நிமிடங்களே ஓடக்கூடிய முதல் சலனப்படக் காட்சியைத் திரையிட்டுக் காட்டினார். சென்னையில் ‘விக்டோரியா பப்ளிக் ஹால்’ என்ற அரங்கில் இக்காட்சி காட்டப்பட்டதைத் தொடர்ந்து பல நகரும்படக்

தமிழ்த் திரைப்பட வரலாறு Read More »

நாடகவியல்

நாடகவியல் நாடகவியல் தமிழ்மொழியின்கண் வழங்கும் கலைகளை இயல் இசை நாடகம் எனப் பகுத்துக் கூறுவது மரபு. சங்க காலத்தில் நாடக அரங்கில் நிகழ்த்துகலை நிகழ்ந்ததற்கான அடையாளங்களாக ஆடல், நடனம், நாட்டியம் போன்ற சொற்கள் கிடைக்கின்றன. ஆட்டத்தோடு பேச்சும் கலந்து நிகழ்த்தப்பெற்றது நாடகம். பழந்தமிழில் கூத்து என்ற சொல் நாடகத்தைக் குறித்தது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS நாடகத்தின் தோற்ற வரலாறு தெய்வங்களை வணங்குதல், வெற்றிக் கொண்டாட்டம், சமூக சடங்குகள் போன்ற நிகழ்வுகளின்போது மக்களை மகிழ்விக்க

நாடகவியல் Read More »