General Tamil

11TH TAMIL இயற்கை வேளாண்மை

11TH TAMIL இயற்கை வேளாண்மை 11TH TAMIL இயற்கை வேளாண்மை மனித உயிர்கள் வாழ அடிப்படையாக விளங்குவது வேளாண்மை. “உலவு உலகிற்கு அச்சாணி” என்று கூறியவர் = வள்ளுவர் “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று கூறியவர் = பாரதியார் தமிழ்நாட்டின் மாநில மரம் தமிழ்நாட்டின் மாநில மரம் எனப்படுவது = பனைமரம் பனைமரம் 11 ஆண்டுகளில் பலன் தருபவை ஆகும். ஏழைகளின் கற்பக விருட்சம் மரம் ஏழைகளின் கற்பக விருட்சம் மரம் எனப்படுபவது = பனைமரம் […]

11TH TAMIL இயற்கை வேளாண்மை Read More »

11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள்

11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள் 11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள் சொற்கள் எழுத்தொலிகளால் ஆனவை. சொற்களின் புணர்ச்சியில், முதற்சொல்லின் இறுதி எழுதும் வரும் சொல்லின் முதல் எழுத்துமே சந்திக்கின்றன. மொழி முதல் எழுத்துகள் மொழி முதல் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் 12 மெய் எழுத்துக்கள் 10 மொத்தம் 22 மொழி முதல் எழுத்துகள் = 22 ஆகும். அவை, உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும். மெய் எழுத்துக்கள் = தனிமெய்

11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள் Read More »

11TH TAMIL ஆறாம் திணை

11TH TAMIL ஆறாம் திணை 11TH TAMIL ஆறாம் திணை டேனியல் டிஃபோ என்பவர் எழுதிய நூல் = ராபின்சன் குரூசோ பொருள்வயின் பிரிவு = பொருள்வயின் பிரிவு என்பது பொருள் தேடப் போவதால் தலைவன், தலைவியை பிரிவது பற்றி கூறுகிறது. நற்றிணை 153 வது பாடலில் “தனிமகனார்” அவர்கள் சினம் கொண்ட அரசனின் கொடுமை தாங்க முடியாமல் துயருற்று, சொந்த ஊரைவிட்டு ஓடியவர்களின் கதையை, “வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி. வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்

11TH TAMIL ஆறாம் திணை Read More »

11 TH TAMIL நன்னூல்

11 TH TAMIL நன்னூல் 11 TH TAMIL நன்னூல் நூலைப் புரிந்து கொள்ளவும் அதன் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்கவும் பாயிரம் உதவுகிறது. தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இத்தகைய அமைப்பினை காணலாம். பாயிரம் என்றால் என்ன நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும் அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றப் பேசுவது பாயிரமாகும். “ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே” பாயிரத்தின் வேறு

11 TH TAMIL நன்னூல் Read More »

11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்

11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும் 11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும் இந்த உலகத்தை இழையிழையாகப் பிரித்தும் வகுத்தும் தொகுத்தும் விதவிதமான தூரங்களில் வைத்தும் கொடுத்தது மொழி. சொற்கள் தொண்டையில் இருந்து எழுகின்றன. அவற்றை ஏற்றம், இறக்கம், உச்சரிப்பு, வேகம், நிதானம், திருப்பித் திருப்பிச் சொல்லுதல், இடையில் கொடுக்கும் மௌனம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு பயன்படுத்தி பொருள் வேறுபாடுகளை ஏற்படுத்த இயலும். எர்னஸ்ட் காசிரர் மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக

11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும் Read More »

11 TH TAMIL யுகத்தின் பாடல்

11 TH TAMIL யுகத்தின் பாடல் 11 TH TAMIL யுகத்தின் பாடல் மொழி, மனித இனத்தின் ஆதி அடையாளம். அது, பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவானது. ஒரு இனத்தின் மையப்புள்ளியாக விளங்குவது மொழியே ஆகும். கவிஞர் சு வில்வரத்தினம் யுகத்தின் பாடல் என்ற இக்கவிதையை எழுதியவர் கவிஞர் சு. வில்வரத்தினம் ஆவார். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுத் தீவில் பிறந்தவர். இவருடைய கவிதைகள் மொத்தமாக “உயிர்த்தெழும் காலத்துக்காக” எனும் தலைப்பில் 2001 இல்

11 TH TAMIL யுகத்தின் பாடல் Read More »

தமிழ்த் திரைப்பட வரலாறு

தமிழ்த் திரைப்பட வரலாறு தமிழ்த் திரைப்பட வரலாறு 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய வலிமையான காட்சி ஊடகம் = திரைப்படம 1895 இல் லூமியர் சகோதரர்களால் சலனப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் 1896ஆம் ஆண்டு மும்பையில் முதல் சலனப்படம் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் எட்வர்டு என்ற ஆங்கிலேயர் 1897ஆம் ஆண்டு சில நிமிடங்களே ஓடக்கூடிய முதல் சலனப்படக் காட்சியைத் திரையிட்டுக் காட்டினார். சென்னையில் ‘விக்டோரியா பப்ளிக் ஹால்’ என்ற அரங்கில் இக்காட்சி காட்டப்பட்டதைத் தொடர்ந்து பல நகரும்படக்

தமிழ்த் திரைப்பட வரலாறு Read More »

நாடகவியல்

நாடகவியல் நாடகவியல் தமிழ்மொழியின்கண் வழங்கும் கலைகளை இயல் இசை நாடகம் எனப் பகுத்துக் கூறுவது மரபு. சங்க காலத்தில் நாடக அரங்கில் நிகழ்த்துகலை நிகழ்ந்ததற்கான அடையாளங்களாக ஆடல், நடனம், நாட்டியம் போன்ற சொற்கள் கிடைக்கின்றன. ஆட்டத்தோடு பேச்சும் கலந்து நிகழ்த்தப்பெற்றது நாடகம். பழந்தமிழில் கூத்து என்ற சொல் நாடகத்தைக் குறித்தது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS நாடகத்தின் தோற்ற வரலாறு தெய்வங்களை வணங்குதல், வெற்றிக் கொண்டாட்டம், சமூக சடங்குகள் போன்ற நிகழ்வுகளின்போது மக்களை மகிழ்விக்க

நாடகவியல் Read More »

முற்போக்குப் புதினங்கள்

முற்போக்குப் புதினங்கள் முற்போக்குப் புதினங்கள் பொதுவுடைமைச் சமூக விடுதலை நோக்கத்தைத் தங்கள் இலக்காகக் கொண்ட படைப்பு முற்போக்கு இலக்கியம் என்றழைக்கப்படுகிறது. பொதுவுடைமைப் பேசும் ரஷ்ய இலக்கியங்கள் போன்ற மேலைநாட்டு இலக்கியங்களின் வருகையால் தமிழிலும் இவ்வகை இலக்கியங்கள் தோன்றின. இப்பொருண்மையை உள்ளடக்கமாகக் கொண்டு படைக்கப்பட்ட புதினங்களை முற்போக்குப் புதினங்கள் எனலாம். தமிழில் முற்போக்குப் புதினங்களை முதலில் தந்தவர் = தொ.மு.சி.ரகுநாதன். தொ.மு.சி.ரகுநாதன் = பஞ்சும் பசியும் என்ற புதினம் பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்ட வாழ்வைப் பற்றிப் பேசுகிறது. ஜெயகாந்தன்

முற்போக்குப் புதினங்கள் Read More »

புனைகதை இலக்கியம்

புனைகதை இலக்கியம் புனைகதை இலக்கியம் தமிழ் உரைநடை இலக்கியம் சார்ந்த கோட்பாடுகள் தொல்காப்பியர் காலம் முதலாகவே இருந்து வந்துள்ளன. பாட்டிடை வைத்த குறிப்பு, உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், உரை வகை என உரைநடை சார்ந்த எண்ணங்களைத் தமிழிலக்கிய வரலாற்றின் காலந்தோறும் கண்டுகொள்ள முடிகிறது. எனினும், மேலை இலக்கியங்களின் தொடர்புக்குப் பின்தான் தமிழில் முழுமையான உரைநடை இலக்கியங்கள் தோன்றியுள்ளன. தமிழ்ப் புதினங்களின் தோற்றம் தமிழின் முதல் புதினம் = 1879 இல் எழுதப்பட்ட பிரதாப முதலியார் சரித்திரம் (எழுதியவர்

புனைகதை இலக்கியம் Read More »