11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்
11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும் 11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும் இந்த உலகத்தை இழையிழையாகப் பிரித்தும் வகுத்தும் தொகுத்தும் விதவிதமான தூரங்களில் வைத்தும் கொடுத்தது மொழி. சொற்கள் தொண்டையில் இருந்து எழுகின்றன. அவற்றை ஏற்றம், இறக்கம், உச்சரிப்பு, வேகம், நிதானம், திருப்பித் திருப்பிச் சொல்லுதல், இடையில் கொடுக்கும் மௌனம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு பயன்படுத்தி பொருள் வேறுபாடுகளை ஏற்படுத்த இயலும். எர்னஸ்ட் காசிரர் மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக
11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும் Read More »