திருமழிசையாழ்வார்
திருமழிசையாழ்வார் திருமழிசையாழ்வார் இவரின் ஊர் தொண்டை நாட்டில் உள்ள திருமழிசை இவர் திருமாலின் சக்கர அம்சமாகப் பிறந்தவர் இவரின் தந்தை பார்கவ முனிவர். இவரை திருவாளன் என்னும் தாழ்குலத்தவர் வளர்த்தார் இவரின் சீடர் = கணிக்கண்ணன் கணிக்கண்ணன் காஞ்சிப் பெருமாள் கோயிலில் இருந்த மூதாட்டியை குமரியாக மாற்றினார் இதை அறிந்த மன்னன் தன்னையும் மாற்றக் கூற, அதை மறுத்த கனிகண்ணனை நாட்டை விட்டு வெளியேறும் படி கூறினான் இதனை அறிந்த ஆழ்வார் திருமாலிடம் பாடியதே “கணிகண்ணன் போகின்றான்” […]