நாககுமார காவியம்
நாககுமார காவியம் நாககுமார காவியம் ஆசிரியர் = பெயர் தெரியவில்லை காலம் = கி.பி.16ஆம் நூற்றாண்டு பாடல்கள் = 170 சருக்கம் = 5 பாவகை = விருத்தப்பா சமயம் = சமணம் நாககுமாரகாவியம் பெயர்க்காரணம் கதைத் தலைவன் நாககுமாரன் பற்றிக் கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது. நாககுமாரகாவியம் வேறு பெயர் நாகபஞ்சமி கதை பொதுவான குறிப்புகள் நாகபஞ்சமி நோன்பின் சிறப்பைக் கூறும் நூல். மனதையும் போகத்தையும் மிகுதியாக கூறும் சமண நூல். 519 பெண்களை மணக்கிறான் […]