மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர் மாணிக்கவாசகர் வாழ்க்கை குறிப்பு இயற்பெயர் = தெரியவில்லை பெற்றோர் = சம்பு பாதசாரியார், சிவஞானவதியார் ஊர் = பாண்டி நாட்டு திருவாதவூர் வாழ்ந்த காலம் = 32 ஆண்டுகள் மார்க்கம் = ஞானம் என்னும் சன் மார்க்கம் நெறி = ஞானம் நெறி ஆட்கொள்ளட்பாட இடம் = திருப்பெருந்துறை இறைவனடி சேர்ந்த இடம் = சிதம்பரம் மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் 8 ஆம் திருமுறை = திருவாசகம், திருக்கோவையார் திருவெம்பாவை போற்றித் திருவகவல் திருவாசகம்