சீவக சிந்தாமணி
சீவக சிந்தாமணி சீவக சிந்தாமணியின் அமைப்பு ஆசிரியர் = திருத்தக்கதேவர் காலம் = கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு சமயம் = சமணம் பாவகை = விருத்தப்பா பாடல்கள் = 3145 விருத்தங்கள் சீவக சிந்தாமணியின் வேறு பெயர்கள் மணநூல் முக்திநூல் காமநூல் மறைநூல் முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள் (அடியார்க்கு நல்லார்) இயற்கை தவம் முதல் விருத்தப்பா காப்பியம் சிந்தாமணி தமிழ் இலக்கிய நந்தாமணி ஆசிரியரின் வேறு பெயர்கள் திருத்தகு முனிவர் திருத்தகு மகாமுனிவர் தேவர் சீவக சிந்தாமணி ஆசிரியர்