General Tamil

6TH TAMIL கல்விக்கண் திறந்தவர்

6TH TAMIL கல்விக்கண் திறந்தவர்   6TH TAMIL கல்விக்கண் திறந்தவர் கல்வி நிலையங்கள் காலந்தோறும் மாறி வருகின்றன. தொடக்கத்தில் ஆசிரியரின் வீட்டிலேயே தங்கி மாணவர்கள் கல்வி கற்றனர். பிறகு நாள்தோறும் ஆசிரியர் வீட்டுக்குச் சென்று கல்வி கற்றனர். அதன் பிறகு பொதுவான ஓர் இடத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தனர். இவையே இன்றைய பள்ளிக்கூடங்கள் ஆகும். முன்பு ஒரு சில ஊர்களில் மட்டும் பள்ளிகள் இருந்தன. இன்று பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தகைய கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர்

6TH TAMIL கல்விக்கண் திறந்தவர் Read More »

6TH TAMIL துன்பம் வெல்லும் கல்வி

6TH TAMIL துன்பம் வெல்லும் கல்வி 6TH TAMIL துன்பம் வெல்லும் கல்வி “கல்வி அழகே அழகு” என்பர் பெரியோர். கற்றபடி நிற்பதே அந்த அழகைப் பெறுவதற்கான வழி கல்வி, அறிவை வளர்ப்பதோடு பண்படுத்தவும் செய்யும். எவ்வளவுதான் கற்றிருந்தாலும் பண்பாடு இல்லாவிட்டால் அந்தக் கல்வி பயனற்றுப் போகும். பண்பட்ட மனிதரின் புகழே பல்லாண்டு நிலைத்திருக்கும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் தூற்றும்படி = இகழும்படி மூத்தோர் = பெரியோர் மேதைகள் = அறிஞர்கள்

6TH TAMIL துன்பம் வெல்லும் கல்வி Read More »

6TH TAMIL மூதுரை

6TH TAMIL மூதுரை   6TH TAMIL மூதுரை கல்விக்கு எல்லை இல்லை. மனிதன் பிறந்தது முதல் இறுதிவரை கற்றுக்கொண்டே இருக்கிறான் கல்வி மனிதனை உயர்த்துகிறது. கல்வியும் செல்வமாகக் கருதத் தக்கது. அது பிறருக்குத் தந்தாலும் குறையாமல் வளரும். கல்வியைப் பிறரால் கைப்பற்றவோ அழிக்கவோ முடியாது. அழியாச் செல்வமாகிய கல்வியைக் கற்றவன் எங்கும் எப்போதும் சிறப்புப் பெறுவான். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS மூதுரை பாடல் மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன்

6TH TAMIL மூதுரை Read More »

6TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துகள்

6TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துகள் 6TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துகள் பிழையின்றி எழுத எந்தெந்த எழுத்துக்களை எங்கெங்குப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துக் கொள்வது இன்றியமையாதது ஆகும் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS மொழி முதல் எழுத்துக்கள் மொழி என்பதற்குச் சொல் என்னும் பொருளும் உண்டு. சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை மொழிமுதல் எழுத்துகள் என்பர். உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும். க, ச, த,

6TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துகள் Read More »

6TH TAMIL ஒளி பிறந்தது

6TH TAMIL ஒளி பிறந்தது 6TH TAMIL ஒளி பிறந்தது குழந்தைகளிடமும் மாணவர்களிடமும் மிகுந்த அன்பு காட்டியவர் மறைந்த மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம். மாணவர்கள் முன்னேற பல வழிகளை எடுத்துச் சொன்னவர் எதிர்காலம் பற்றிக் கனவுகண்டு, அதை அடைய வேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அப்துல் கலாமிற்கு அறிவியல் மீது ஆர்வம் ஏற்படக் காரணம் அப்துல் களம் அவர்கள் 10 வயது சிறுவனாக

6TH TAMIL ஒளி பிறந்தது Read More »

6TH TAMIL கணியனின் நண்பன்

6TH TAMIL கணியனின் நண்பன் 6TH TAMIL கணியனின் நண்பன் எல்லாம் எந்திரமயமாகி வருகிற காலம் இது மனிதர்கள் தாங்கள் செய்யும் செயல்களை எந்திரங்களைக் கொண்டு செய்யும் வகையில் பலவற்றை உருவாக்கி வருகிறார்கள். மனிதர்கள் செய்ய முடியாத பணிகளையும் எந்திரங்கள் செய்கின்றன. வீடு, அலுவலகம், தொழிற்சாலை, மருத்துவமனை என்று பல இடங்களிலும் எந்திரங்கள் பணியாற்றுகின்றன. கணக்குப்போடும் எந்திரம், கற்றுத்தரும் எந்திரம், வேலை செய்யும் எந்திரம், விளையாடும் எந்திரம் என்று எங்கெங்கும் எந்திரங்கள். JOIN OUR TELEGRAM CHANNEL

6TH TAMIL கணியனின் நண்பன் Read More »

6TH TAMIL அறிவியல் ஆத்திச்சூடி

6TH TAMIL அறிவியல் ஆத்திச்சூடி   6TH TAMIL அறிவியல் ஆத்திச்சூடி ஆத்திசூடி என்பது அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம் ஒளவையின் ஆத்திசூடியை நாம் அறிவோம். பாரதியார் ‘புதிய ஆத்திசூடி’ என்று காலத்திற்கேற்ற அறிவுரைகளைக் கூறினார். அகர வரிசையில் அறிவியல் அறிவோம்; அகில உலகையும் ஆய்வு செய்வோம்; அனைத்தையும் உலகின் நலத்திற்கு வழங்குவோம்! JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அறிவியல் ஆத்திச்சூடி அறிவியல் சிந்தனை கொள் ஆய்வில் மூழ்கு இயன்றவரை புரிந்துகொள் ஈடுபாட்டுடன்

6TH TAMIL அறிவியல் ஆத்திச்சூடி Read More »

6TH TAMIL திருக்குறள்

6TH TAMIL திருக்குறள் 6TH TAMIL திருக்குறள் மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டிகளாக அமைபவை அறநூல்கள் அறநூல்களில் ‘உலகப் பொது மறை’ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்றது நம் திருக்குறள். திருக்குறளில் இல்லாத செய்திகளே இல்லை. ஏழு சொற்களில் மனிதர்களுக்கு அறத்தைக் கற்றுத்தரும் திருக்குறளைப் பயிலுவோம்; வாழ்வில் பின்பற்றுவோம். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS திருக்குறள் அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கம். அதுபோல ஆதி பகவனே உலகுக்குத் தொடக்கம். மழை உரியகாலத்தில் பெய்யாது போனால்,

6TH TAMIL திருக்குறள் Read More »

6TH TAMIL முதலெழுத்தும் சார்பெழுத்தும்

6TH TAMIL முதலெழுத்தும் சார்பெழுத்தும் 6TH TAMIL முதலெழுத்தும் சார்பெழுத்தும் தமிழில் எழுத்துக்கள் இரண்டு வகைப்படும். அவை, முதல் எழுத்துகள் சார்பு எழுத்துகள் முதல் எழுத்துகள் மொத்தம் உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். முதல் எழுத்துகள் மொத்தம் = 30 பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சார்பு

6TH TAMIL முதலெழுத்தும் சார்பெழுத்தும் Read More »

6TH TAMIL சிறகின் ஓசை

6TH TAMIL சிறகின் ஓசை 6TH TAMIL சிறகின் ஓசை மனிதர்கள் பொருள் தேடுவதற்காக வேறு ஊர்களுக்குச் செல்கிறார்கள் சிலர் திரும்புகிறார்கள். சிலர் அங்கேயே தங்குகிறார்கள். மனிதர்களைப் போலவே பறவைகளும் வேறு இடங்களுக்கும் நாடுகளுக்கும் செல்கின்றன. பறவைகள் போகாத நாடுகள் இல்லை; மலைகள் இல்லை; நீர்நிலைகள் இல்லை; JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வலசை போதல் என்றால் என்ன பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன; குறிப்பிட்ட காலத்திற்குப்

6TH TAMIL சிறகின் ஓசை Read More »