பொய்கையாழ்வார்
பொய்கையாழ்வார் பொய்கையாழ்வார் இவர் பிறந்த ஊர் = காஞ்சிபுரத்தில் திருவெஃகா இவர் திருமாலின் சங்காகிய பாஞ்ச சன்னியத்தின் அவதாரம் இவர் தாமரைப் பொய்கையில் தோன்றியதால் பொய்கை யாழ்வார் எனப்பட்டார். இவர் பாடியது = முதல் திருவந்தாதி இதில் நூறு பாடல்கள் உள்ளன முதன் முதலாக திருமாலின் பத்து அவதாரங்களைப் பாடியவர் இவரின் பாடல்கள் அந்தாதித் தொடைக்கு முன்னோடியாக உள்ளது. மேற்கோள் வையம் தகளியா, வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் […]