தமிழர் சிந்தனைக்கான வெளிப்பாட்டு வடிவங்களில் சிறப்பானதொரு வடிவம் = பட்டிமன்றம் ஆகும்.
பல கருத்துகளை விளக்கவும் நிலை நாட்டவும் பட்டிமன்றம் உதவுகின்றது.
“இளைஞர்” என்ற சொல் இருபாலரையும் குறிக்கும் “பொதுச்சொல்” ஆகும்.
“தமிழா! பயப்படாதே. வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாத்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்” என்று கூறியவர் = பாரதியார்