11TH TAMIL சிந்தனைப் பட்டிமன்றம்

11TH TAMIL சிந்தனைப் பட்டிமன்றம்

11TH TAMIL சிந்தனைப் பட்டிமன்றம்
11TH TAMIL சிந்தனைப் பட்டிமன்றம்

11TH TAMIL சிந்தனைப் பட்டிமன்றம்

  • தமிழர் சிந்தனைக்கான வெளிப்பாட்டு வடிவங்களில் சிறப்பானதொரு வடிவம் = பட்டிமன்றம் ஆகும்.
  • பல கருத்துகளை விளக்கவும் நிலை நாட்டவும் பட்டிமன்றம் உதவுகின்றது.
  • “இளைஞர்” என்ற சொல் இருபாலரையும் குறிக்கும் “பொதுச்சொல்” ஆகும்.
  • “தமிழா! பயப்படாதே. வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாத்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்” என்று கூறியவர் = பாரதியார்
  • “தேடுகல்வி இலாததோர் ஊரைத்ட் தீயினுக்கு இரையாக மடுத்தல்” என்று கல்விக் கூடங்களின் இன்றியமையாமையை கூறியவர் = பாரதியார்
  • “பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே” என்று பாடியவர் = பாவேந்தர் பாரதிதாசன்

சிந்தனைப் பட்டிமன்றம்

  • “நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்” என்றவர் = பாரதிதாசன்
  • “வீட்டிற்கு ஒரு புத்தக சாலை வேண்டும்” என்றவர் = அறிஞர் அண்ணா
  • பட்டிமன்றம் ஒரு சுவையான விவாதக்களம்.
  • பட்டிமன்றம் = தமிழில் பழங்காலம் தொட்டே அறிமுகமான அறிவார்ந்த பேச்சுக்கலை வடிவம்.
  • வாழ்வியல் சிந்தனைகளை மக்கள் முன்பு வலிமையாக வைக்கும் வாதுரை அரங்கம் = பட்டிமன்றம்.
  • “பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்” என்று கூறிய காப்பியம் = மணிமேகலை.

 

 

 

 

Leave a Reply