7TH TAMIL இன்பத்தமிழ்க் கல்வி

7TH TAMIL இன்பத்தமிழ்க் கல்வி

7TH TAMIL இன்பத்தமிழ்க் கல்வி

7TH TAMIL இன்பத்தமிழ்க் கல்வி

  • பாரதிதாசன் கவிதை எழுதுவதற்காகத் தாளையும் எழுதுகோலையும் எடுத்தார்.
  • எதைப்பற்றி எழுதுவது எனச் சிந்தித்தார்
  • வானம், ஓடை, காடு, தென்றல், மயில் போன்ற இயற்கைப் பொருள்கள் எல்லாம் அவர் கருத்தைக் கவர்ந்தன.
  • எனினும் புரட்சிக்கவிஞராகிய பாவேந்தர் தமிழரின் இன்னல் தீர்க்கும் வழி ஒன்றைக் கவிதையாகப் படைத்தார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

அருஞ்சொற்பொருள்

  • எத்தனிக்கும் = முயலும்
  • வெற்பு = மலை
  • கழனி = வயல்
  • நிகர் = சமம்
  • பரிதி = கதிரவன்
  • அன்னதோர் = அப்படி ஒரு
  • கார்முகில் = மழைமேகம்
  • துயின்றிருந்தார் = உறங்கி இருந்தார்

பாடலின் பொருள்

  • பெண்களை மயிலுக்கு நிகராகக் கூறுகிறார் பாரதிதாசன்.
  • இன்பத்தமிழ்க் கல்வியை அனைவரும் கற்க வேண்டும் என்கிறார் பாரதிதாசன்.

பாரதிதாசன் ஆசிரியர் குறிப்பு

7TH TAMIL இன்பத்தமிழ்க் கல்வி
7TH TAMIL இன்பத்தமிழ்க் கல்வி
  • கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன்.
  • இவர் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர்.
  • பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
  • இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடகநூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.

 

 

 

Leave a Reply