7TH TAMIL எங்கள் தமிழ்

7TH TAMIL எங்கள் தமிழ்

7TH TAMIL எங்கள் தமிழ்

7TH TAMIL எங்கள் தமிழ்

  • உலக மொழிகளில் தொன்மையானது நம் தமிழ்மொழி.
  • தமிழ் மொழி தொன்மையும் இனிமையும் வளமையும் உடையது.
  • வாழ்வுக்குத் தேவையான அன்பையும் அறத்தையும் கூறுகிறது தமிழ் மொழி

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • ஊக்கிவிடும் = ஊக்கப்படுத்தும்
  • விரதம் = நோன்பு
  • குறி = குறிக்கோள்
  • பொழிகிற = தருகின்ற

நாமக்கல் கவிஞர் ஆசிரியர் குறிப்பு

7TH TAMIL எங்கள் தமிழ்
7TH TAMIL எங்கள் தமிழ்
  • நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் ஆவார்.
  • நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படுபவர் = வெ. இராமலிங்கனார்.
  • இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
  • காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.
  • “காந்தியக்கவிஞர்” என அழைக்கப்படுபவர் = வெ. இராமலிங்கனார்.
  • தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் = வெ. இராமலிங்கனார்.
  • தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்.
  • மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
  • “அருள்நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும்” என்று பாடியவர் = நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்.
  • “இன்பம் பொழிகிற வானொலியாம் எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்” என்று பாடியவர் = நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்.
  • “கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது” என்று பாடியவர் = நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்.

 

 

 

 

Leave a Reply