ஒற்றைக் குடியுரிமை
ஒற்றைக் குடியுரிமை ஒற்றைக் குடியுரிமை இந்திய அரசியல் அமைப்பு (Indian Constitution) சட்டமானது, இந்தியாவில் கூட்டாட்சி (Federalism) மற்றும் இரட்டை அரசு (Dual Polity) முறையை கொண்டிருந்தாலும், இந்தியாவில் ஒற்றைக் குடியுரிமை (Single Citizenship) முறையை மட்டுமே அனுமதித்துள்ளது. இந்தியக் குடிமக்கள், இந்தியாவிற்கே விசுவாசமாக இருப்பார்கள், ஏனென்றால் அவர்களுக்கு தனி மாநில குடியுரிமை என்று ஒன்றில்லை. அனால் உலகின் மற்ற கூட்டாட்சி தத்துவத்தை கொண்டுள்ள நாடுகளாக அமேரிக்கா மற்றும் ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில், […]
ஒற்றைக் குடியுரிமை Read More »