11TH TAMIL பதிற்றுப்பத்து
11TH TAMIL பதிற்றுப்பத்து 11TH TAMIL பதிற்றுப்பத்து “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு” என்று கூறுகிறார் = வள்ளுவர் பசியும் நோயும் பகையும் இல்லாதிருப்பதே சிறந்த நாடு என்கிறார் = வள்ளுவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் உதியன் சேரலாதனுக்கும் வேண்மாளுக்கும் மகனாகப் பிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவன் வடக்கே இமயமலைவரை படையெடுத்துச் சென்று, வெற்றி பெற்று, இமயத்தில் வில்லினைப் பொறித்தவன். தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவன். கடம்பர்களை வென்று, தன் வீரர்களுக்குக் கவசமாக விளங்கியவன்.
11TH TAMIL பதிற்றுப்பத்து Read More »