பட்டயச் சட்டம் 1793
பட்டயச் சட்டம் 1793 பட்டயச் சட்டம் 1793: 1793ம் ஆண்டு பட்டயச் சட்டத்தை “கிழக்கிந்திய கம்பெனி சட்டம் 1793” எனவும் அழைக்கப்பட்டது பட்டயச் சட்டத்தின் தேவை: 1773ம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டத்தின் படி, கம்பெனியின் வணிகம் 2௦ ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே உள்ள பட்டயச் சட்டங்களை புதுப்பிக்க வேண்டி இச்சட்டம் உருவாக்கப்பட்டது பட்டயச் சட்டத்தின் சிறப்பு இயல்புகள்: இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதிகளில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுமை தொடர
பட்டயச் சட்டம் 1793 Read More »