சமசீர் கல்வி 11 ஆம் வகுப்பு பாட புத்தகம் புத்தர்

புத்தர்

புத்தமித்திரர்:

 • வீரசோழியம் ஒரு ஐந்திலக்கணம் கூறும் நூல்.
 • வீரராசேந்திர சோழன் விருப்பத்திற்கு ஏற்பப் புத்தமித்திரர் பாடியது.
 • இந்நூலுக்கு பெருந்தேவனார் உரை எழுதியுள்ளார்.

சொற்பொருள்:

 • இருவினை – நல்வினை, தீவினை
 • பரவுதும் – யாம் தொழுதும்
 • ஓங்குநீர் – கடல்
 • முப்பகை – காமம், வெகுளி, மயக்கம்
 • முனிவர் – துறவி

இலக்கணக்குறிப்பு:

 • பரவுதும் – தன்மைப் பன்மை வினைமுற்று
 • நிழல் போதி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
 • நீங்கா இன்பம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
 • யாவரும் – முற்றும்மை
 • வீற்றிருந்த – பெயரெச்சம்
 • வினைப்பிணி – உருவகம்

Leave a Comment

Your email address will not be published.