10TH TAMIL மெய்க்கீர்த்தி
10TH TAMIL மெய்க்கீர்த்தி
- மெய்க்கீர்த்திகளின் முன்னோடி எனப்படுவது = பதிற்றுப்பத்து பாடல்களின் இறுதியில் உள்ள பதிகங்கள.
- கல்வெட்டுகள் = பல்லவர்கள்
- செப்பேடுகள் = பாண்டியர்கள்
- மெய்க்கீர்த்தி = சோழர்கள்
- திசை பாலகர்கள் மொத்தம் எத்தனை பேர் = எட்டு பேர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இரண்டாம் இராசராச சோழன்
- “கோப்பரகேசரி” பட்டம் பெற்றவர் = இரண்டாம் இராசராச சோழன்.
- “திருபுவன சக்கரவர்த்தி” என்று பட்டம் பெற்றவர் = இரண்டாம் இராசராச சோழன்.
- இரண்டாம் இராசராச சோழனின் மெய்க்கீர்த்திகள் = இரண்டு.
முதலாம் இராசராசன்
- யாருடைய காலத்தில் இருந்து மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டன = முதலாம் இராசராசன்.
மெய்க்கீர்த்திகள் என்றால் என்ன
- மெய்க்கீர்த்திகள் கல்வெட்டின் முதல்பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகள்.
- இவை புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை.
- புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை யாவை = மெய்க்கீர்த்திகள்.
மெய்க்கீர்த்தி என்றால் என்ன
- பேரரசனது மெய்ப் புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி.
- பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும்.
- சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.
சோழர்களும் மெய்க்கீர்த்தியும்
- சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை.
- முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது.
- திருவிளையாடற்புராணம்
- தேம்பாவணி
- சீறாப்புராணம்
- சிற்றிலக்கியங்கள்
- மனோன்மணியம்
- பாஞ்சலிசபதம்
- காளமேகப் புலவர்
- அழகிய சொக்கநாதர்
- நாட்டுபுறப்பட்டு
- பன்னிருதிருமுறைகள்