6TH TAMIL மனம் கவரும் மாமல்லபுரம்

6TH TAMIL மனம் கவரும் மாமல்லபுரம்

6TH TAMIL மனம் கவரும் மாமல்லபுரம்

6TH TAMIL மனம் கவரும் மாமல்லபுரம்

  • கலைகளும் இலக்கியங்களும் ஒரு நாட்டின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் உலகிற்கு உணர்த்துவன.
  • தமிழர்கள் சிற்பம், ஓவியம் முதலிய கலைகளில் சிறந்திருந்தனர்.
  • காலத்தால் அழியாத கலைச் செல்வங்கள் பலவற்றைப் படைத்தனர்.
  • நூற்றாண்டுகள் பல கடந்தும் கலைநயம் குறையாமலும் அழகு சிதையாமலும் விளங்கும் கலைச்செல்வங்கள் பல தமிழகத்தில் உள்ளன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

நரசிம்மவர்ம பல்லவன்

  • நரசிம்மவர்ம பல்லவன் மற்போரில் சிறந்து விளங்கியதால் “மாமல்லன்” என்று அழைக்கப்பட்டான்.
  • மாமல்லன் என்று அழைக்கபட்ட பல்லவ மன்னன் = நரசிம்மவர்ம பல்லவன்.
  • நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது = மாமல்லபுரம் கோவில்.
  • நரசிம்மவர்ம பலல்வரின் தந்தை = மகேந்திரவர்ம பல்லவன்.
6TH TAMIL மனம் கவரும் மாமல்லபுரம்
6TH TAMIL மனம் கவரும் மாமல்லபுரம்

இரதக் கோவில்

  • ஒரே பாறையில் இரதம் (தேர்) போன்ற வடிவத்தில் கட்டபப்து இரதக் கோவில் ஆகும்.
  • ஐந்து இரதங்கள் உள்ளதால் அவ்விடத்தை “பஞ்சப்பாண்டவர் இரதம்” என்று அழைப்பர்.

மாமல்லபுரம் சிற்பங்கள்

  • மாமல்லபுரம் சிற்பங்கள் செதுக்கும் பனி மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் துவங்கி நான்கு தலைமுறை வரை நீடித்தது.

அர்ச்சுனன் தபசு

  • சிற்பக்கலையின் உச்சமாக கருதபப்டுவது = அர்ச்சுனன் தபசு.
  • அர்ச்சுனன் தபசு பாறையில் 150 க்கும் மேற்பட்ட சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • இச்சிற்பங்களை “புடைப்புச் சிற்பங்கள்” என்றும் கூறுவர்.
  • “அர்ச்சுனன் தபசு” பாறையை “பகீரதன் தவம்” என்றும் கூறுவர்.
6TH TAMIL மனம் கவரும் மாமல்லபுரம்
6TH TAMIL மனம் கவரும் மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் காண வேண்டிய இடங்கள்

  • அர்ச்சுனன் தபசு
  • புலிக்குகை
  • கடற்கரைக் கோவில்
  • திருக்கடல் மல்லை
  • பஞ்சபாண்டவர் ரதம்
  • கண்ணனின் வெண்ணெய்ப் பந்து
  • ஒற்றைக்கல் யானை
  • கலங்கரை விளக்கம்
  • குகைக்கோவில்
6TH TAMIL மனம் கவரும் மாமல்லபுரம்
6TH TAMIL மனம் கவரும் மாமல்லபுரம்

சிற்பக்கலைக்கூடம் மாமல்லபுரம்

  • தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடம் = மாமல்லபுரம்.
  • சிற்பக் கலை வடிவமைப்புகள் எத்தனை வகைப்படும் = நான்கு. அவை,
    • குடைவரைக் கோயில்கள்
    • ஒற்றைக் கல் கோயில்கள்
    • கட்டுமானக் கோயில்கள்
    • புடைப்புச் சிற்பங்கள்
  • குடைவரைக் கோயில்கள், ஒற்றைக் கல் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள், புடைப்புச் சிற்பங்கள் ஆகிய நான்கு வகை சிற்பங்களும் காணப்படும் ஒரே இடம் மாமல்லபுரம்.

 

 

Leave a Reply