6TH TAMIL மனம் கவரும் மாமல்லபுரம்
6TH TAMIL மனம் கவரும் மாமல்லபுரம்
- கலைகளும் இலக்கியங்களும் ஒரு நாட்டின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் உலகிற்கு உணர்த்துவன.
- தமிழர்கள் சிற்பம், ஓவியம் முதலிய கலைகளில் சிறந்திருந்தனர்.
- காலத்தால் அழியாத கலைச் செல்வங்கள் பலவற்றைப் படைத்தனர்.
- நூற்றாண்டுகள் பல கடந்தும் கலைநயம் குறையாமலும் அழகு சிதையாமலும் விளங்கும் கலைச்செல்வங்கள் பல தமிழகத்தில் உள்ளன.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
நரசிம்மவர்ம பல்லவன்
- நரசிம்மவர்ம பல்லவன் மற்போரில் சிறந்து விளங்கியதால் “மாமல்லன்” என்று அழைக்கப்பட்டான்.
- மாமல்லன் என்று அழைக்கபட்ட பல்லவ மன்னன் = நரசிம்மவர்ம பல்லவன்.
- நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது = மாமல்லபுரம் கோவில்.
- நரசிம்மவர்ம பலல்வரின் தந்தை = மகேந்திரவர்ம பல்லவன்.
இரதக் கோவில்
- ஒரே பாறையில் இரதம் (தேர்) போன்ற வடிவத்தில் கட்டபப்து இரதக் கோவில் ஆகும்.
- ஐந்து இரதங்கள் உள்ளதால் அவ்விடத்தை “பஞ்சப்பாண்டவர் இரதம்” என்று அழைப்பர்.
மாமல்லபுரம் சிற்பங்கள்
- மாமல்லபுரம் சிற்பங்கள் செதுக்கும் பனி மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் துவங்கி நான்கு தலைமுறை வரை நீடித்தது.
அர்ச்சுனன் தபசு
- சிற்பக்கலையின் உச்சமாக கருதபப்டுவது = அர்ச்சுனன் தபசு.
- அர்ச்சுனன் தபசு பாறையில் 150 க்கும் மேற்பட்ட சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- இச்சிற்பங்களை “புடைப்புச் சிற்பங்கள்” என்றும் கூறுவர்.
- “அர்ச்சுனன் தபசு” பாறையை “பகீரதன் தவம்” என்றும் கூறுவர்.
மாமல்லபுரத்தில் காண வேண்டிய இடங்கள்
- அர்ச்சுனன் தபசு
- புலிக்குகை
- கடற்கரைக் கோவில்
- திருக்கடல் மல்லை
- பஞ்சபாண்டவர் ரதம்
- கண்ணனின் வெண்ணெய்ப் பந்து
- ஒற்றைக்கல் யானை
- கலங்கரை விளக்கம்
- குகைக்கோவில்
சிற்பக்கலைக்கூடம் மாமல்லபுரம்
- தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடம் = மாமல்லபுரம்.
- சிற்பக் கலை வடிவமைப்புகள் எத்தனை வகைப்படும் = நான்கு. அவை,
- குடைவரைக் கோயில்கள்
- ஒற்றைக் கல் கோயில்கள்
- கட்டுமானக் கோயில்கள்
- புடைப்புச் சிற்பங்கள்
- குடைவரைக் கோயில்கள், ஒற்றைக் கல் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள், புடைப்புச் சிற்பங்கள் ஆகிய நான்கு வகை சிற்பங்களும் காணப்படும் ஒரே இடம் மாமல்லபுரம்.
- தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
- சிலப்பதிகாரம்
- காணி நிலம்
- சிறகின் ஓசை
- முதலெழுத்தும் சார்பெழுத்தும்
- திருக்குறள்
- அறிவியல் ஆத்திச்சூடி
- கணியனின் நண்பன்
- ஒளி பிறந்தது
- மொழி முதல் இறுதி எழுத்துகள்
- மூதுரை
- துன்பம் வெல்லும் கல்வி
- கல்விக்கண் திறந்தவர்
- நூலகம் நோக்கி
- இன எழுத்துகள்
- ஆசாரக்கோவை
- கண்மணியே கண்ணுறங்கு