7TH TAMIL ஆழ்கடலின் அடியில்
7TH TAMIL ஆழ்கடலின் அடியில்
- கடல் பல்வேறு விந்தைகளைத் தன்னுள் கொண்டது
- கடலுக்கடியில் பலவகையான தாவரங்கள், மீன்கள், விலங்குகள், பவளப்பாறைகள், எரிமலைகள் எனப் புதுமைகள் பலவும் நிறைந்து கிடக்கின்றன.
- மேலும் கடலுக்கடியில் பல நகரங்களும் கப்பல்களும் மூழ்கிக்கிடக்கின்றன.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ஆழ்கடலின் அடியில்
- விலங்கியல் பேராசிரியரின் பெயர் = பியரி.
- போர்க்கப்பலின் தலைவர் = ஃபராகட்.
- திமிங்கலங்களை வேட்டையாடும் வீரர் = நெட்.
- பியரியின் உதவியாளர் = கான்சீல்.
- நீர்மூழ்கி கப்பலின் தலைவர் = நெமோ.
- நீர்மூழ்கி கப்பலின் பெயர் = நாட்டிலஸ்.
அறிவியல் புனைகதைகளின் தலைமகன்
- அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன்.
- இவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.
- அறிவியல் கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவற்றைப் பற்றித் தமது புதினங்களில் எழுதியவர்.
- எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் உள்ளிட்ட பல புதினங்களைப் படைத்துள்ளார்.
- அவர் எழுதிய ஆழ்கடலின் அடியில் என்னும் புதினம் குறிப்பிடத்தக்க ஒன்று.
- எங்கள் தமிழ்
- ஒன்றல்ல இரண்டல்ல
- பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
- சொலவடைகள்
- குற்றியலுகரம் குற்றியலிகரம்
- காடு
- அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
- விலங்குகள் உலகம்
- இந்திய வனமகன்
- நால்வகைக் குறுக்கங்கள்
- திருக்குறள்
- புலி தங்கிய குகை
- பாஞ்சை வளம்
- தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்
- கப்பலோட்டிய தமிழர்
- வழக்கு