7TH TAMIL பள்ளி மறுதிறப்பு
7TH TAMIL பள்ளி மறுதிறப்பு
- ஒவ்வொரு மனிதனுக்கும் சில கடமைகள் உண்டு.
- அவை மனிதனின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப மாறுபடும்.
- இளமைப்பருவம் கல்விக்கு உரியது.
- எனவேதான் “இளமையில் கல்” என்று ஔவையார் கூறினார்
- இளமையில் கற்கும் கல்வி ஒருவனைச் சான்றோனாக உருவாக்கும். எந்தக் காரணத்திற்காகவும் கல்வி கற்பதைத் தவிர்க்கக் கூடாது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சுப்ரபாரதிமணியன் ஆசிரியர் குறிப்பு
- “பள்ளி மறுதிறப்பு” என்னும் சிறுகதையின் ஆசிரியர் = சுப்ரபாரதிமணியன்.
- இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியுள்ளார்;
- கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருகிறார்.
- பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
- எங்கள் தமிழ்
- ஒன்றல்ல இரண்டல்ல
- பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
- சொலவடைகள்
- குற்றியலுகரம் குற்றியலிகரம்
- காடு
- அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
- விலங்குகள் உலகம்
- இந்திய வனமகன்
- நால்வகைக் குறுக்கங்கள்
- திருக்குறள்
- புலி தங்கிய குகை
- பாஞ்சை வளம்
- தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்
- கப்பலோட்டிய தமிழர்
- வழக்கு