11TH TAMIL ஜி யு போப்

11TH TAMIL ஜி யு போப்

11TH TAMIL ஜி யு போப்
11TH TAMIL ஜி யு போப்

11TH TAMIL ஜி யு போப்

  • “செந்தமிழ்ச் செம்மல்” என அழைக்கப்படுபவர் = ஜி.யு.போப் ஆவார்
  • இவர் 1839 இல் தென்னிந்தியாவிற்கு வந்தார்.
  • சென்னை “சாந்தோம்” பகுதியில் முதன் முதலாக தமிழ் உரையை படித்து சொற்பொழிவு ஆற்றினார்.
  • தமிழ் நூல்களை ஐரோப்பியரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என நினைத்தார்.
  • இதற்காக திருக்குறள், திருவாசகம் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
  • போப் தஞ்சாவூரில் வாழ்ந்த காலத்தில் தமிழ் இலக்கிய இலக்கணங்களை கற்றறிந்தார்.
  • தொல்காப்பியம், நன்னூல் போன்ற பெரிய இலக்கண நூல்களை சாதாரன பாடசாலை மாணவர்கள் கற்பது எளிதல்ல என்பதை உணர்ந்து, சிறிய அளவில் இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார்.

ஜி யு போப்

  • ஐரோப்பியர், தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள ஏதுவாக ஒரு நூல் (Tamil Hand Book) ஒன்றை எழுதினார்.
  • ஆங்கில மொழியில் இருந்த தமிழக வரலாற்றை, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
  • பள்ளிக்கூட மாணவர்கள் தாய்மொழி வழியாக கல்வி கற்பதே சிறந்தது என்று போப் கருதினார்.
  • 7௦ ஆண்டுகள் வாழ்ந்து தமிழுக்கு நலம் செய்த பெரியார் ஜி.யு.போப் ஆவார்.

 

 

 

 

Leave a Reply