6TH TAMIL இன எழுத்துகள்
6TH TAMIL இன எழுத்துகள்
- சில எழுத்துகளுக்கு இடையே “ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம்” ஆகியவற்றில் ஒற்றுமையுண்டு.
- இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துக்களை “இன எழுத்துகள்” என்பர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இன எழுத்துகள்
- ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும்.
- சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.
ஒரே இனம்
- இடையின எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) ஒரே இனமாகும்.
உயிர் எழுத்துகளில் இன எழுத்துகள்
- ஆ = அ
- ஈ = இ
- ஊ = உ
- ஏ = எ
- ஐ = இ
- ஓ = ஒ
- ஔ = உ
- உயிர் எழுத்துகளில்,
- குறிலுக்கு நெடிலும்
- நெடிலுக்கு குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
- உயிர் எழுத்துகளில்,
-
- மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.
- உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
- குறில் எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு இ என்பது இன எழுத்தாகும்.
- ஒள என்னும் எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும்.
- சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை.
- அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்.
- (எ.கா) ஓஒதல், தூஉம், தழீஇ
ஆய்த எழுத்துக்கு இன எழுத்து இல்லை
- தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.
- இன்பத்தமிழ்
- தமிழ்க்கும்மி
- வளர்தமிழ்
- கனவு பலித்தது
- தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
- சிலப்பதிகாரம்
- காணி நிலம்
- சிறகின் ஓசை
- முதலெழுத்தும் சார்பெழுத்தும்
- திருக்குறள்
- அறிவியல் ஆத்திச்சூடி
- கணியனின் நண்பன்
- ஒளி பிறந்தது
- மொழி முதல் இறுதி எழுத்துகள்
- மூதுரை
- துன்பம் வெல்லும் கல்வி