6TH TAMIL கண்மணியே கண்ணுறங்கு
6TH TAMIL கண்மணியே கண்ணுறங்கு
- பாடல்கள் மனத்திற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருபவை.
- பாடலைப் பாடினாலும் மகிழ்ச்சி; கேட்டாலும் மகிழ்ச்சி.
- ஏட்டில் எழுதப்படாத இசைப்பாடல்கள் தமிழில் ஏராளமாக உள்ளன.
- தமிழரின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்விலும் பாடல்கள் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன.
- இந்நாட்டுப்புறப் பாடல்களே தமிழர்களின் வாழ்க்கை முறைகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அருஞ்சொற்பொருள்
- நந்தவனம் = பூஞ்சோலை
- பார் = உலகம்
- பண் = இசை
- இழைத்து = பதித்து
தொகைச்சொற்களின் விளக்கம்
- முத்தேன் = கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன்
- முக்கனி = மா, பலா, வாழை
- முத்தமிழ் = இயல், இசை, நாடகம்
வாய்மொழி இலக்கியங்கள்
- தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று.
- தால் என்பதற்கு நாக்கு என்று பொருள்.
- நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு) என்று பெயர்பெற்றது.
- குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.
- இன்பத்தமிழ்
- தமிழ்க்கும்மி
- வளர்தமிழ்
- கனவு பலித்தது
- தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
- சிலப்பதிகாரம்
- காணி நிலம்
- சிறகின் ஓசை
- முதலெழுத்தும் சார்பெழுத்தும்
- திருக்குறள்
- அறிவியல் ஆத்திச்சூடி
- கணியனின் நண்பன்
- ஒளி பிறந்தது
- மொழி முதல் இறுதி எழுத்துகள்
- மூதுரை
- துன்பம் வெல்லும் கல்வி