6TH TAMIL நானிலம் படைத்தவன்

6TH TAMIL நானிலம் படைத்தவன்

6TH TAMIL நானிலம் படைத்தவன்

6TH TAMIL நானிலம் படைத்தவன்

  • காடுகளில் வாழ்ந்த மனிதன் அக்காடுகளைத் திருத்தி விளைநிலங்களை உருவாக்கினான்.
  • பயிர்களை விளைவித்தான். ஊர்களை உருவாக்கிக் கூடி வாழ்ந்தான்.
  • பல்வகைத் தொழில்கள் மூலம் தன் வாழ்வை மேம்படுத்திக் கொண்டான்.
  • தொழிலும் வணிகமும் அவன் வாழ்க்கையை உயர்த்தின.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

அருஞ்சொற்பொருள்

  • மல்லெடுத்த = வலிமை பெற்ற
  • சமர் = போர்
  • நல்கும் = தரும்
  • கழனி = வயல்
  • மறம் = வீரம்
  • எக்களிப்பு = பெருமகிழ்ச்சி
  • கலம் = கப்பல்
  • ஆழி = கடல்
6TH TAMIL நானிலம் படைத்தவன்
6TH TAMIL நானிலம் படைத்தவன்

பாடலின் பொருள்

  • பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான்.
  • அச்சம் தரும் போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான்.
  • பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றிக் கொடியை நாட்டினான்.
  • ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான்.
  • ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள்தோறும் அனுப்பி வணிகம் செய்தான்.
  • கப்பலில் உலகை வலம் வந்தான். அவன் எதற்கும் அஞ்சாதவன்.
  • ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுபவன்.

முடியரசன் ஆசிரியர் குறிப்பு

6TH TAMIL நானிலம் படைத்தவன்
6TH TAMIL நானிலம் படைத்தவன்
  • முடியரசனின் இயற்பெயர் துரைராசு.
  • இவர் பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை, புதியதொரு விதி செய்வோம் முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
  • திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.
  • புதியதொரு விதி செய்வோம் என்ற நூலின் ஆசிரியர் = முடியரசன்.

 

 

 

1 thought on “6TH TAMIL நானிலம் படைத்தவன்”

Leave a Reply