6TH TAMIL நானிலம் படைத்தவன்
6TH TAMIL நானிலம் படைத்தவன்
- காடுகளில் வாழ்ந்த மனிதன் அக்காடுகளைத் திருத்தி விளைநிலங்களை உருவாக்கினான்.
- பயிர்களை விளைவித்தான். ஊர்களை உருவாக்கிக் கூடி வாழ்ந்தான்.
- பல்வகைத் தொழில்கள் மூலம் தன் வாழ்வை மேம்படுத்திக் கொண்டான்.
- தொழிலும் வணிகமும் அவன் வாழ்க்கையை உயர்த்தின.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அருஞ்சொற்பொருள்
- மல்லெடுத்த = வலிமை பெற்ற
- சமர் = போர்
- நல்கும் = தரும்
- கழனி = வயல்
- மறம் = வீரம்
- எக்களிப்பு = பெருமகிழ்ச்சி
- கலம் = கப்பல்
- ஆழி = கடல்
பாடலின் பொருள்
- பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான்.
- அச்சம் தரும் போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான்.
- பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றிக் கொடியை நாட்டினான்.
- ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான்.
- ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள்தோறும் அனுப்பி வணிகம் செய்தான்.
- கப்பலில் உலகை வலம் வந்தான். அவன் எதற்கும் அஞ்சாதவன்.
- ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுபவன்.
முடியரசன் ஆசிரியர் குறிப்பு
- முடியரசனின் இயற்பெயர் துரைராசு.
- இவர் பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை, புதியதொரு விதி செய்வோம் முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
- திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.
- புதியதொரு விதி செய்வோம் என்ற நூலின் ஆசிரியர் = முடியரசன்.
- கனவு பலித்தது
- தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
- சிலப்பதிகாரம்
- காணி நிலம்
- சிறகின் ஓசை
- முதலெழுத்தும் சார்பெழுத்தும்
- திருக்குறள்
- அறிவியல் ஆத்திச்சூடி
- கணியனின் நண்பன்
- ஒளி பிறந்தது
- மொழி முதல் இறுதி எழுத்துகள்
- மூதுரை
- துன்பம் வெல்லும் கல்வி
- கல்விக்கண் திறந்தவர்
- நூலகம் நோக்கி
- இன எழுத்துகள்
- ஆசாரக்கோவை
- கண்மணியே கண்ணுறங்கு
6 tha std tamil book back answers Nanilam padaithavan